Wednesday, October 28
Shadow

Tag: #ajith #ragavalawarance #vivegam #review

விவேகம் விமர்சனம் மேலும் ஒரு  பிரபல ஹீரோ வக்காலத்து

விவேகம் விமர்சனம் மேலும் ஒரு பிரபல ஹீரோ வக்காலத்து

Latest News
அஜித்தின் விவேகம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக மிகவும் பாதிக்கபட்டாலும் வசூல் ரீதியாக மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடவேண்டிய விஷயம் இந்த படத்தை ஊடங்கள் மிக மோசமான விமர்சனம் கொடுத்தனர் இருந்தும் மக்கள் இந்த படத்துக்கு மிக பெரிய வரவேற்ப்பு கொடுத்துள்ளனர் என்று தான் சொல்லணும். ஊடகங்கள் ஏன் அஜித்தை மிக மோசமாக விமர்சிக்கிறார்கள் என்று நமக்கு தெரியவில்லை குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் என்பவர் அஜித் மற்றும் விவேகம் படத்தை மிக மோசமாக தரக்குறைவாக விமர்சனம் செய்து இருந்தார். அவர் விமர்சனம் செய்யும் அளவுக்கு மோசமான படம் நிச்சயம் இல்லை என்று தான் சொல்லணும் . இந்த விமர்சனத்தை மிகவும் கோவமாக கண்டித்தது முதலில் கோலிசோடா இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் மிகவும் வன்மையாக கண்டித்தார் படத்தை விமர்சனம் செய்யணும் வேணும் என்று தவறான வதந்தியை சொல்லகூடாது என்று கூறினார். ...