Thursday, April 30
Shadow

Tag: #ajith #rajinikanth #petta #rajinikanth #pongal #race

பேட்ட- திரைவிமர்சனம் (மரண மாஸ் ) Rank 4/5

பேட்ட- திரைவிமர்சனம் (மரண மாஸ் ) Rank 4/5

Review, Top Highlights
சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிம்ரன்,பாபி சிம்ஹா,விஜய் சேதுபதி,சசிகுமார்,த்ரிஷா நவாஸுதீன் சித்திக்,மேகா ஆகாஷ், மாளவிகா மேனன், மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையில் கார்த்திக் சுப்புராஜ் இசையில் வெளிவந்து இருக்கும் படம் பேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2.0 படத்தின் ரிலிஸ்க்கு சிறுது நாளிலே இந்த படம் வெளியாகியுள்ளது இந்த படத்தின் ட்ரைலர் வெளியானதும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகம் ஆனது இதை இந்த படம் பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம். ரஜினிகாந்த் வாண்டடாக ஒரு கல்லூரிக்கு வருகிறார். அந்த கல்லூரியில் பாபி சிம்ஹா ஜுனியரை ராக் செய்து வருகிறார். டெரர் கேங் என்ற பெயரில் கல்லூரியில் அட்டகாசம் செய்கிறார். முதல் நாளே அவர்கள் கொட்டத்தை ரஜினி அடக்க, அதன் பின்பு ஹாஸ்டல் அவர் கண்ட் ரோலுக்கு வருகிறது. பிறகு அதே கல்லூரியில் படிக்கும் அன்வர், மேகா ஆகாஷை காதலிக்கிற...
ரஜினியின் பேட்டயுடன் மோத துடிக்கும் அஜித் விஸ்வாசம்

ரஜினியின் பேட்டயுடன் மோத துடிக்கும் அஜித் விஸ்வாசம்

Latest News, Top Highlights
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட மூன்றாவது போஸ்டரில் ‘பொங்கலுக்கு பராக்’ என்று அறிவித்து, பொங்கல் வெளியீட்டை உறுதிப்படுத்தியது. இதனால் பொங்கல் வெளியீட்டில் உறுதி செய்திருந்த 'விஸ்வாசம்', 'வந்தா ராஜாவாதான் வருவேன்', 'வாட்ச்மேன்' ஆகிய படங்கள் பின்வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது 'விஸ்வாசம்' பொங்கல் வெளியீடு உறுதி என்று தயாரிப்பாளர் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக விநியோகஸ்தர்கள் மத்தியில் விசாரித்தபோது, “இரண்டு பெரிய படங்கள் வெளியாகலாம். தமிழகத்தில் அந்தளவுக்கு திரையரங்குகள் இருக்கின்றன. 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' வெளிவந்தால் பிரச்சினை இருக்காது. கூடுதலாக ஏதாவது ஒரு படம் வெளிவந்தால் கூட திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் இர...
ரஜினிகாந்தின் பேட்டபடத்துடன்  மோதும் அஜித்தின் விஸ்வாசம்

ரஜினிகாந்தின் பேட்டபடத்துடன் மோதும் அஜித்தின் விஸ்வாசம்

Latest News, Top Highlights
சூப்பர் ஸ்டார் யார் என்று தெரியும் நேரடி மோதல் நடக்க இருக்கிறது ஆனால்இந்த மோதலில் விஜய் இல்லை அவரும் இருந்து இருந்தால் உண்மையான நேரடி போட்டியாக இருந்து இருக்கும் என்ன யோசிக்கிரிங்கள் ஆம் வரும் பொங்கலுக்கு அஜித் மற்றும் ரஜினிகாந்த் நேரடி மோதல் புரியவில்லையா இந்த பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினிகாந்தின் பேட்ட படமுமும் நேரடி மோதல் இருக்கு இதுல யாருட வெற்றி என்பதை பொருத்து இருந்து தான் பாக்கணும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் பேட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர் விரைந்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக் போன்றவர்கள் வில்லனாக நடித்திருப்பதால் வழக்கமான ரஜினி படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட பல மடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. போதாகுறைக்கு, சிம்ரன்...