Tuesday, October 27
Shadow

Tag: #ajith #siva #vinoth #vengatprabhu

அஜித் அடுத்த பட இயக்குனர் யார் மும்முனை போட்டியில் வெள்ளபோவது யார்

அஜித் அடுத்த பட இயக்குனர் யார் மும்முனை போட்டியில் வெள்ளபோவது யார்

Latest News, Top Highlights
மே 1ம் தேதி உலகத்தில் உள்ள எல்லோருக்கும் உழைப்பாளர் தினம் ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு குறிப்பாக தல என்று செல்லமாக அழைக்கும் அஜித்துக்கு அன்று தான் பிறந்தநாள் குறிப்பாக ஒரு முன்னணி நடிகரின் பிறந்த நாளில் அவரை பற்றிய அறிவிப்பி என்பது ரசிகர்களுக்கு இரட்டை சந்தோசம் அந்த வகையில் வரும் மே 1ம் தேதி அஜித் அடுத்த படம் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.   வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார் அஜித். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், அடுத்தபடியாக மீண்டும் போனிகபூர் - வினாத் கூட்டணியில் ஒரு படத்தில் அஜித் நடிப்பதாகவும், வெங்கட்பிரபு, சிறுத்தை சிவா இயக்கும் படங்களில் நடிப்பது போலவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்தநிலையில், நேர்கொண்ட பார்வை படத்தை, தனது பிறந்த நாளான மே 1-ந்தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்...