Tuesday, October 27
Shadow

Tag: #ajith #surya #simbu #siva #sathyajothi film

பஸ்ட் விஐய் நெக்ஸ்ட் சூர்யா நேரடி மோதல் விஷால் மாஸ்டர் பிளான்???

பஸ்ட் விஐய் நெக்ஸ்ட் சூர்யா நேரடி மோதல் விஷால் மாஸ்டர் பிளான்???

Latest News
விஷால் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் துப்பறிவாளனை தொடர்ந்து வருகின்றன தீபாவளிக்கு விஐய் உடனும் அடுத்து பொங்கலுக்கு சூர்யாவுடனும் நேருக்கு நேர் மோத புரட்சி தளபதி போட்ட திட்டம் அதிகாரபூர்வமாக வெளியானது மோகன் லால் கூட்டணியில் விஷால் நடித்துள்ள வில்லன் என்கிற மலையாள படம் வருகிற தீபாவளிக்கு மெர்சல் என கூறப்படும் விஐய் மற்றும் அட்லி படத்துடன் மோதுகிறது பொதுவாக விஐய் நல்ல மார்க்கெட் கேரளாவில் அதற்கு சற்று பாதிப்பு நிச்சயம் எற்படும் என தெரிகிறது இதனை தொடர்ந்து விக்னேஸ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் பொங்கலுக்கு வருகிறது அத்துடன் விஷால் நடிக்கும் இரும்பு திரை பொங்கலுக்கு வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது...
தல 57 படக்குழுவினருக்கு அஜித் போட்டு இருக்கும் கட்டளை

தல 57 படக்குழுவினருக்கு அஜித் போட்டு இருக்கும் கட்டளை

Latest News
இந்த புத்தாண்டு 2017 பிறந்ததினம் விஜய், சிம்பு உள்ளிட்டவர்களின் பட ட்ரைலர், டிரெண்ட் சாங் உள்ளிட்டவைகள் வெளியானது. ஆனால் தல-57 படம் தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ போஸ்டர் கூட வெளியாகவில்லை. இந்நிலையில் பொங்கல் தினத்திற்கு பிறகு அதாவது ஜனவரி 18ம் தேதி இறுதிக்கட்ட சூட்டிங்கை தொடங்கவிருக்கிறதாம் படக்குழு. அதன்பின்னர் ஜனவரி இறுதியில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது பைரவா மற்றும் சிங்கம் 3 படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், அப்படங்கள் ரிலீஸ் ஆன பிறகு தல 57 பர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. அஜித் நம்மால் எந்த படத்துக்கும் பிரச்சனை வரவேண்டாம் என்று மிகவும் பெரும்தன்மையாக கூறியுள்ளார் என்று கிசுகிசுக்கபடுகிறது...