Wednesday, April 22
Shadow

Tag: #ajith #thala #ajithkumar #viswasam #review #siva #nayanthara #imman #yogibabu

விஸ்வாசம் படத்தில் தல  அறிமுக காட்சி ரசிகர்களை தெரிக்கவிடும் ஒளிப்பதிவாளர் வெற்றி

விஸ்வாசம் படத்தில் தல அறிமுக காட்சி ரசிகர்களை தெரிக்கவிடும் ஒளிப்பதிவாளர் வெற்றி

Latest News, Top Highlights
'திருவிழா படம்' போன்ற சினிமா வார்த்தைகளை நாம் காணும்போது, வண்ணமயமான காட்சியமைப்புகள் மற்றும் அந்த மாயாஜால வித்தைக்காரரான ஒளிப்பதிவாளரை நினைவு கூர்வோம். அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் வண்ணமயமான டிரெய்லரை வழங்கிய ஒளிப்பதிவாளர் வெற்றி அத்தகைய பாராட்டுக்களுக்கு மிகவும் தகுதியானவர். டிரெய்லர் பல மாஸான தருணங்களைக் கொண்டிருந்தாலும், இந்த படத்தில் மிகவும் சவாலான பகுதியாக வெற்றி கருதும் விஷயங்களை வெளிப்படுத்துகிறார். "நிச்சயமாக, அஜித் சார் அறிமுகம் காட்சி மிகவும் சவாலான விஷயம். அவருடன் பணிபுரியும் ஒவ்வொரு இயக்குனரும் வித்தியாசமான அறிமுக காட்சிகளை வழங்குவார்கள். இருப்பினும், இயக்குனர் சிவா என்று வரும் போது அது முற்றிலும் வித்தியாசமானது. எனென்றால் அவருடன் ஏற்கனவே மூன்று படங்களில் பணிபுரிந்தவர். எனவே விஸ்வாசத்தில் வித்தியாசமாக ஏதாவது ஒரு முயற்சியை செய்ய நாங்கள் நிறைய விவாதித்தோம்" என்கிற...
ஒத்தைக்கு ஒத்தை வாடா! —‘தல’ விட்ட சவால்.அதிருது! விஸ்வாசம் ட்ரைலர் விமர்சனம்

ஒத்தைக்கு ஒத்தை வாடா! —‘தல’ விட்ட சவால்.அதிருது! விஸ்வாசம் ட்ரைலர் விமர்சனம்

Latest News, Top Highlights
தல அஜித் நடிப்பில் நயன்தாரா மற்றும் ரோபோ சங்கர் யோகிபாபு தம்பி ராமையா மற்றும் பலர் நடிப்பில் இம்மான் இசையில் சிவா இயக்கத்தில் பொங்கலுக்கு வரும் படம் விஸ்வாசம் இந்த படத்தின் போஸ்டர் பாடல்கள் தான் இதுவரை வெளியானது இன்று தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள் அப்படி தான் இந்த படத்தின் ட்ரைலர் அமைந்துள்ளது. ட்ரைலர் ஆரம்பத்தின் தத்துவமே சும்மா அதிருது வாழ்கையில அழாத பணக்காரனும் இல்லை சிரிக்கத ஏழையும் இல்ல என்று தல என்ட்ரி சும்மா அதிருது அதேபோல எல்லோருக்கும் வணக்கம் சொல்லும் ஸ்டைல் வாவ் அதே போல பங்காளிகளா அடிச்சு தூக்கலாம என்று சொல்லும்போது நம்மை அறியாமல் நமக்குள் ஒரு சிலிர்ப்பு சண்டை காட்சிகளில் வேதாளம் வீரம் படங்களை எல்லாம் தாண்டும் ஒரு உச்சம் தல ஏர் கலப்பையை தூக்கி வரும் போது சும்மா அப்படி ஒரு ஸ்டைல் அதேபோல நயன்தாரா என்ட்ரி இன்னும் அழகு அதிலும் ...