Monday, June 22
Shadow

Tag: #ajith #thala #thalafans #anoshka #fans

அனைவரின் முகம் சுளிக்க வைத்த அஜித் ரசிகர்கள்,அவர் பெயரை கெடுக்கும்படி செய்யலாமா?

அனைவரின் முகம் சுளிக்க வைத்த அஜித் ரசிகர்கள்,அவர் பெயரை கெடுக்கும்படி செய்யலாமா?

Latest News, Top Highlights
அஜித் போல தான் அஜித் அரசிகர்கள் என்றும் சொல்லுவார்கள் அஜித் போல காரணம் அவரை போல தேவையில்லாத செயல்கள் செய்யமாட்டர்கள் அதுவும் அஜித்துக்கு அரசியல் என்றாலே அலர்ஜி அப்படி இருக்கும் பொது ஏன் இப்படி செய்தனர் என்று தெரியவில்லை அஜித் ரசிகர்கள். அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்தது தான். தமிழகத்தில் இவருக்கு என்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதிலும் அஜித்திற்கு மதுரையில் பெரிய அளவில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர், அஜித் அசைந்தால் கூட போஸ்ட்டர் அடித்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அஜித்துடன் இது நின்றுவிடும் என்று நினைத்தால் இது அவரின் குழந்தைகள் வரை தொடர்கின்றது, ஆம், மதுரையில் சமீபத்தில் அடித்த போஸ்ட்டர் ஒன்று அனைவரின் மத்தியிலும் முகம் சுளிக்கும்படி உள்ளது. அஜித்தின் மகன் புகைப்படத்தை ஜெயலலீதாவுடன் ஒப்பிட்டு இவர்கள் போஸ்ட்டர் அடித்துள்ளனர், இது பல அஜித் ரசிகர்களி...