Friday, June 12
Shadow

Tag: #ajith #vijay #tamanna

அஜித் மற்றும் விஜய் இவர்களில் யார் பெஸ்ட் மனம் திறக்கும் பிரபல நடிகை

அஜித் மற்றும் விஜய் இவர்களில் யார் பெஸ்ட் மனம் திறக்கும் பிரபல நடிகை

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் ஏற்கனவே நடக்கும் மிக பெரிய குடுமி பிடி சண்டை என்றால் அஜித் விஜய் இதில் யார் பெஸ்ட் என்பது தான் இதற்கு மேலும் தூபம் போடும் நடிகை தமன்னா ஆம் இவர்களில் யார் பெஸ்ட் என்று இவர் சொல்ல்கிறார் . கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல், தமிழ் சினிமா பட உலகின் உச்ச நடிகர்களாக இருந்து வரும் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் ஆகியோர். அவர்கள் நடிப்பில் வெளியாகும் படங்கள் பலவும் வெற்றிப் படங்களாக இகுக்கின்றன. அஜித், விஜய் இருவருடனும் சிம்ரன், திரிஷா, அசின், நயன்தாரா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா உள்ளிட்ட பல நடிகைகள் நடித்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும், இருவருடனும் நடித்து முடித்த பின், அவர்கள் புராணம் பாடுவது வாடிக்கை. அந்த வகையில், லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பவர் நடிகை தமன்னா. உதயநிதியுடன், தமன்னா இணைந்து நடித்த கண்ணே கலைமானே படம் வெளியாகியுள்ளது. இப்பட புரொமோஷனில் கலந்து கொண்ட தமன்னாவிடம் பத்திர...