Saturday, April 18
Shadow

தல 57 படம் இத்தனை நாட்டில் படமாக்க பட்டதா??

தல அஜித் அவர்களின் ஒரு போட்டோ இணையதளத்தில் வெளியாகி கோடம்பாக்கத்தை குலுக்கி எடுத்தது அப்புறம் தலனா சும்மாவா

சிவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டு போட்டு எடுத்து வரும் படம்தல 57 இது பல நாடுகளில் எடுக்க பட்டு இருக்கிறது என்று நாம் கேள்வி பட்டோம் அனால் இத்தனை நாடுகள் என்பது இப்போது தான் தெரிகின்றது

மொத்தம் 12 நாடுகளில் இது படமாக்க பட்டு வருகிறது
காஜல் அகர்வால் அக்ஷ்ரா ஹாசன் என இருவரும் கதாநாயகியாக நடித்து வருகின்றனர்

இந்த படத்தில் கருணாகரன் தம்பி ராமையா அப்புக்குட்டி என பலரும் நடித்து உள்ளனர்

வழக்கம் போல இந்த படத்திற்கும் இன்னும் பெயர் வைக்க வில்லை அதுக்கு ஒரு அக்கப்போர் நடக்கும்

Leave a Reply