Monday, April 20
Shadow

Tag: #aklaandakodipiramandanayagan #nagarjuna #anushka #jagapathybabu

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் –  திரைவிமர்சனம் (சிறந்த படம்)

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் – திரைவிமர்சனம் (சிறந்த படம்)

Review, Top Highlights
தெலுங்கு பட உலகை நாம் பலமுறை விமர்சனம் செய்துவந்துள்ளோம் அனால் சமீப காலமாக இக சிறந்த படங்களை கொடுப்பவர்கள் என்றால் அது தெலுங்கு திரையுலகம் என்று தான் சொல்லணும் அதே போல மிக சிறந்த நடிகர்கள் உள்ளவர்களும் தெலுங்கு நடிகர்கள் எடுத்துக்காட்டுக்கு பிரபாஸ். ராணா. நாகர்ஜுனா,இன்னும் பலரை சொல்லலாம் இவர்கள் காதபாதிரம் மட்டுமே பார்க்கின்றனர் இதனால் தான் இவர்களால் நல்ல காவிய படங்களில் நடிக்க முடிகிறது தமிழில் இதிகாச படங்கள் வருவதேயில்லை அதை எடுக்க யோசிக்கவும் ஆள் இல்லை காரணம் நடிக்க நடிகர்கள் இல்லை நாலு பைட் ஐந்து பாட்டு என்றே வளர்ந்து விட்டனர். நாகர்ஜுனா தெலுங்கில் மிக சிறந்த மாஸ் நடிகர் மாசாலா சண்டை படங்கள் அதே நேரத்தில் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் என்றால் ஹீரோ அந்தஸ்தையும் விட்டு இறங்கி நடிப்பார் அதுக்கு ஒரு எடுத்துகாட்டு கார்த்தி நடித்த தோழா படம் சொல்லலாம் அதேபோல இக சிறந்த பக்தி படங்கள் நடி...