பாபி சிம்ஹா நடிப்பில் ராஜேஷ்குமாரின் நாவல் அக்னி தேவ் என்ற தலைப்பில் உருவாகிறது
பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவல் ஒன்று மீண்டும் படமாகிறது. அக்னி தேவ் என்ற பெயரில் புதிய படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் பாபி சிம்ஹா, நகைச்சுவை நடிகர் சதீஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்கிறது படக்குழு.
இப்படத்தை சென்னையில் ஒரு நாள் 2 பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இயக்குகின்றனர். செனட்டோ ஸ்டூடியோ மற்றும்ஜெய் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் படப் பூஜை இன்று கோவையில் உள்ள கோயிலில் நடைபெற்றது....
