Tuesday, June 9
Shadow

Tag: #akshara #abimekthi #vikram #rajesh #kamalhaasan

கமல் மகள் அக்ஷரா யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் தெரியுமா ?

கமல் மகள் அக்ஷரா யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் தெரியுமா ?

Latest News, Top Highlights
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமா மட்டும் உலக சிநேமாவின்முக்கிய நட்சத்திரம் காரணம் அவரின் நடிப்பு திறமை மூலம் உலகையே வியக்க வைத்த ஒரு நடிகரென்று சொன்னால் மிகையாகதுன்று தான் சொல்லணும் அப்படி பட்டவரின் வாரிசுகள் எந்த விதத்திலும் குறைவைக்காமல் அவருக்கு புகழ் சேர்க்கிறார்கள். முதல் மகள் சுருதிஹாசன் இந்திய சினிமாவில் மிகவும் ஒரு முக்கிய நடிகையாக திகழ்கிறார். அதே போல இளைய மகள் அக்ஷர இயக்குனராக ஆகவேண்டும் என்று ஒரு சில ஹிந்தி படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்தார் ஆனால் அவரை நடிப்பு விட்டு விடவில்லை அவரை இந்திய சினிமாவின் முக்கிய நடிகர் ஏன் கௌரவம் என்று சொல்லும் அமிதாபச்சன் படத்தில் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது தற்போது அவர் கமல்ஹாசன் உதவி இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் அவருக்கு ஜோடி யார் தெரியுமா கமல்ஹாசனின் உதவியாளராக இருந்து கமல் நடித்த தூங்காவனம் படத்தை இயக்...