Wednesday, October 28
Shadow

Tag: #akshrahaasan #kamalhaasan #rajesh

கமல் மகளாச்சே, அதனால் தான் துணிந்து இப்படி செய்கிறார் அதிர்ச்சியில் கோலிவுட்

கமல் மகளாச்சே, அதனால் தான் துணிந்து இப்படி செய்கிறார் அதிர்ச்சியில் கோலிவுட்

Latest News, Top Highlights
கமல்ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் அடுத்த கட்ட நடிப்புக்கு தயாராகிவிட்டார். இயக்குனராக வேண்டும் என்ற ஆசையுடன் பாலிவுட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த அக்ஷரா ஹாஸன் நடிகையாகிவிட்டார். தனுஷின் ஷமிதாப் படம் மூலம் ஹீரோயின் ஆன அக்ஷரா அஜீத்தின் விவேகம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அப்பா கமல் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார் அக்ஷரா தூங்காவனம் புகழ் ராஜேஷ் எம். செல்வா விக்ரமை வைத்து இயக்கும் படத்தை கமல் தயாரிக்கிறார். அந்த படத்தில் அக்ஷரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஜேஷ் படத்தில் அக்ஷரா விக்ரம் ஜோடியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. விக்ரம், அக்ஷரா ஜோடியாக நடித்தால் அப்பா, மகள் போன்று இருக்கும் என்பது ராஜேஷுக்கு தெரியாதா என்ன அக்ஷரா வெப் சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். படங்களை அடுத்து வெப் சீரிஸ் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் அக்ஷரா அதை தேர்வு...