Sunday, June 28
Shadow

Tag: #akshrareddy

முன்னாள் தென்னிந்திய அழகி அக்ஷரா ரெட்டி தமிழில் அறிமுகம்…

முன்னாள் தென்னிந்திய அழகி அக்ஷரா ரெட்டி தமிழில் அறிமுகம்…

Latest News, Top Highlights
விஜய் டிவி நடத்தும் "வில்லா டூ வில்லேஜ்" நிகழ்ச்சி பட்டிதொட்டியெங்கும் பாப்புலரான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூலம் மோஸ்ட் வான்டேட் பாப்புலரான பிரபலம் அக்ஷரா ரெட்டி. இந்த நிகழ்ச்சி நேரிடையாக கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சி. நம் உழைப்பின் மூலம் கிடைக்கும் வருவாயில் நாம் வாழ வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் ஒன் லைன். என் டெடிகேஷனை பார்த்து "மஹாலஷ்மி" விருதை எனக்கு கொடுத்தார்கள். இந்த நிகழ்ச்சி எனக்கு நல்ல அனுபவம். மாடலிங் பொண்ணுகளும் கிராமத்திற்கு போய் வாழ முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்த நிகழ்ச்சி. நான் பொதுவாக உடற்பயிற்சியின் மீது பெரும் காதல் கொண்டவள், தினமும் இரண்டு மூன்று மணி நேரம் உடற்பயிற்சி செய்வதால் அந்த நிகழ்ச்சியை எளிமையாக கடக்க முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் இவர் ரன்னர் அப், பெஸ்ட் ஆல் ரவுண்டர், அழகான முகம் ஆகிய அவார்ட்டுகளை பெற்று தந்தது இந்த நிகழ்ச்சி. ஆனாலும் இந்த ...