Wednesday, October 28
Shadow

Tag: #amairkhan

பாலிவுட் நடிகர் அமீர்கான் அவர்கள் ஷேர் முறையில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்…

பாலிவுட் நடிகர் அமீர்கான் அவர்கள் ஷேர் முறையில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்…

Latest News, Top Highlights
எதிர்கால சினிமாவை நஷ்டத்திலிருந்து காப்பாற்ற நடிகர் அமீர்கான் அவர்கள் துவக்கப்புள்ளி வைத்திருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து... அழிந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை காப்பாற்ற தமிழ் நடிகர்கள் அமீர்கானை பின்பற்றி ஷேர் முறையில் நடிக்க வேண்டும்... காலகாலமாக... நஷ்டத்தில் மட்டுமே இயங்குவது தமிழ் திரையுலகம் மட்டுமே.. "நானும் வளர வேண்டும்... நான்சார்ந்த திரையுலகும் வளர வேண்டும்" என்கிற எண்ணம் எல்லா நடிகர்களிடமும் உண்டு... அந்த நல்லெண்ணங்களை அவர்கள் செயல் பாட்டுக்கு கொண்டு வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை ... விரைவில்... தமிழ் திரையுலகில் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும்... அது நிச்சயம் தமிழ் நடிகர்களால் நடக்கும்....