Monday, February 10
Shadow

Tag: #amalapaul

தடய அறுவை சிகிச்சை நிபுணராக அமலா பால் நடிக்கும் புதிய படம் இது ஒரு  உண்மை சம்பவம்

தடய அறுவை சிகிச்சை நிபுணராக அமலா பால் நடிக்கும் புதிய படம் இது ஒரு உண்மை சம்பவம்

Latest News
புதிய பரிமாண சோதனை முயற்சிகளுடன் நிச்சயிக்கப்பட்ட வெற்றிகளை பெற்ற வெற்றியாளர் அமலா பால், பெரும் அளவிலான பார்வையாளர்களை வியக்க வைத்திருக்கிறார். அவரின் பல அண்மைக்கால திரைப்படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள், படம் எந்த மாதிரி இருக்கும் என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றன. தற்போது இந்த லிஸ்டில் ஒரு புதிய படமும் இணைந்திருக்கிறது. இது அவருடைய புதிய முயற்சி மட்டுமல்ல, இந்திய சினிமாவில் முதல் முயற்சியும் கூட. அபிலாஷ் பிள்ளை கதை எழுத, அனூப் பணிக்கர் இயக்கும் இந்த நாயகியை மையப்படுத்திய படத்தில் தடய அறுவை சிகிச்சை நிபுணராக அமலா பால் நடிக்கிறார். இந்திய சினிமாவில் ஒரு நாயக கதாபாத்திரம் தடயவியல் நிபுணராக இடம்பெறும் முதல் தடயவியல் புலனாய்வு திரில்லர் படம் இது தான். ஒரு மர்மமான வழக்கை தீர்க்க, அவர் கையாளும் தனித்துவமான வழிமுறைகளை சுற்றி நடக்கும் கதை. மேலும், இந்த படம் கேரள...
V   ஸ்டுடியோஸ்  விஜி சுப்ரமணியன் தயாரிப்பில் அமலா பால்- மேயாத மான் இயக்குனர் இணையும் “ஆடை”!

V ஸ்டுடியோஸ் விஜி சுப்ரமணியன் தயாரிப்பில் அமலா பால்- மேயாத மான் இயக்குனர் இணையும் “ஆடை”!

Latest News, Top Highlights
திரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற மேயாத மான் படத்தை இயக்கியவர் ரத்ன குமார் .தனது முதல் படத்திலேயே திறமை வெளிப்பெடுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர் அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார் .இதில்; அமலா பால் நடிக்கிறார் .உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதினாலேயே அமலா பால் மற்ற பல படங்களை தவிர்த்து இந்த படத்தை ஒப்புக்கொண்டுள்ளாராம் . படத்தை பற்றி விளக்கவே இயக்குனர் ரத்ன குமார் "இப்படத்தில் நடிக்க அதீத உடல் பலமும் மன பலமும் வேண்டும். அதனை புரிந்துக்கொண்டு நடிக்க முன் வந்தார் நடிகை அமலா பால். போன தலைமுறையை இலவசங்கள் நாசம் செய்தது போல இன்றைய தலைமுறையை இலவச அலைபேசி தரவுகள் (மொபைல் டேட்டா)/ அலைபேசி தகவல்கள் சீரழித்து வருகிறது. இதனை சுட்டிக்காட்டி தோலுரிக்கும் கேளிக்கை படம் இந்த ஆடை. பொதுவாகவே இது மாதிரியான , கதாநாயகிகளுக்கு முக...
காவல்துறைக்கும் அமலாபாலுக்கும் நடிகர் சங்கம் பாராட்டு!

காவல்துறைக்கும் அமலாபாலுக்கும் நடிகர் சங்கம் பாராட்டு!

Latest News, Top Highlights
சமீபத்தில் பிரபல நடிகை அமலாபால் தனக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் காவல்துறையிடம் புகாரும் அளித்தார். இதனை தொடர்ந்து சென்னை மாம்பலம் R1 காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் நேரடியாக விசாரித்து அந்த நபரை கைது செய்தது. காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு, பல நடிகைகள் தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லை பற்றிவெளியில் சொல்ல பயந்தாலும் நடிகை அமலாபால் தைரியமாக புகார் செய்ததற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது....
முதல்முறையாக இந்த தோற்றத்தில் நடிக்கும் அமலாபால்

முதல்முறையாக இந்த தோற்றத்தில் நடிக்கும் அமலாபால்

Latest News, Top Highlights
தமிழ், மலையாளம், தெலுங்கு என பிசியாகி இருக்கும் நடிகை அமலாபால். இவர் அரவிந்த் சாமி ஜோடியாக நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அமலாப பால் அடுத்ததாக விஷ்ணு விஷால் ஜோடியாக ‘சின்ட்ரெல்லா’ படத்தில் நடிக்க இருக்கிறார். ராம் குமார் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப்பிறகு தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ‘ஆயுஸ் மான்பவ’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படம் காதல் படமாக உருவாக இருக்கிறது. இதில் அமலாபால் முஸ்லிம் பெண்ணாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் சரண் தேஜ் என்பவர் இயக்குகிறார். மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக `காயம்குளம் கொச்சுண்ணி' படத்தில் ஒப்பந்தமான அமலாபால் சமீபத்தில் அந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது....
ஸ்டண்ட் மாஸ்டர் விஜயனின் 500 ஆவது படத்தில் நடித்தது பெருமை: அரவிந்த் சாமி

ஸ்டண்ட் மாஸ்டர் விஜயனின் 500 ஆவது படத்தில் நடித்தது பெருமை: அரவிந்த் சாமி

Latest News, Top Highlights
ஹர்ஷினி மூவிஸ் தயாரிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அரவிந்த் சாமி, அமலா பால் இணைந்து நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை இயக்குனர் சித்திக் இயக்குகிறார். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பாஸ்கர் தி ரஸ்கல் படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (13-2-17 அன்று) நடைபெற்றது. விழாவில் நடிகர் அர்விந்த் சாமி, அமலா பால், இயக்குனர் சித்திக், ரோபோ சங்கர், ஆஃப்தாப்ஷிவ்தசானி, நடிகை மீனா மற்றும் இசையமைப்பாளர் அம்ரேஷூடன் மூத்த நடிகையும், அம்ரேஷின் அம்மாவுமான ஜெயச்சித்ரா ஆகிய திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் பேசிய போது, " பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஒரு நல்ல எண்டர்டெய்னர் மூவியாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு அட்வான்ஸ் தொகை வாங்கமலேயே அர்விந்த் சாமி இப்...
அரவிந்த்சாமியின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

அரவிந்த்சாமியின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

Latest News, Top Highlights
சித்திக் இயக்கத்தில் அரவிந்த் சாமி - அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படக்குழுவில் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. ஹர்ஷினி மூவிஸ் சார்பில் எம்.ஹர்சினி தயாரித்து வரும் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. சித்திக் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் அரவிந்த் சாமி, அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், பாலிவுட் நடிகர் ஆஃப் தாப் ஷிவ்தசானி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் நிகிஷா படேல் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் `தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் நடிக்கின்றனர். படப்பிடிப்பு முடிந்து இறுதிகட...
சுசித்ரா இத்தனை இத்தனை பிரச்சனை கொடுத்தும் தனுஷ் என்ன செய்துகொண்டு இருக்கிறார் தெரியுமா?

சுசித்ரா இத்தனை இத்தனை பிரச்சனை கொடுத்தும் தனுஷ் என்ன செய்துகொண்டு இருக்கிறார் தெரியுமா?

Latest News
சமுகவலைதளங்களில் கொஞ்ச நாட்களாகவே மிகவும் பரபரப்பை ஏற்படுத்திவருவது என்றால் அது பாடகி சுசித்ரா தான் இதனால் சமுகவளைதலங்களில் மாணவர்களும் மற்ற பெண்களும் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு ஆபாசங்கள் நிறைந்துள்ளது இதற்கு காரணம் பாடகி சுசித்ரா தான் இவருக்கு ஒரு பக்கம் மன நலம் பாதிக்கபட்டுள்ளார் என்று அவரின் குடும்பத்தார் சொல்லி வருகிறார்கள். ஆனால் இவரும் பாடகி சின்மையும் ஒரு பக்கம் சண்டை இந்த பதிவுகளால் இதி இருந்து இவர் செய்துள்ளார் என்பது உறுதி செய்யபடுகிறது அது மட்டும் இல்லாமல் இவர் கணவர் கார்த்தி பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு அறிக்கை கொடுத்துள்ளார். அதில் இவர் செய்யவில்லை என்று சொல்லவே இல்லை சுசியின் மன நலம் பாதிக்கபட்டுளார் என்று தான் சொல்லி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அவர் போடும் பதிவுகள் அனைத்தும் உண்மை இல்லை என்றும் கூரியிருக்கார். அப்ப கொஞ்சம் உண்மையா என்ற கேள்வி எழும்புகிறது. சரி அதை...
இன்றய சுசித்ரா ரிலீஸ் தனுஷ் அமலாபால் மற்றும் பிரபல நடிகர் தற்கொலை மிரட்டல் .

இன்றய சுசித்ரா ரிலீஸ் தனுஷ் அமலாபால் மற்றும் பிரபல நடிகர் தற்கொலை மிரட்டல் .

Latest News
பாடகி சுசித்ராவால் நாளுக்கு நாள் திக் திக் திக் என்று கோடம்பாக்கம் நண்பர்கள் உள்ளனர் ஆம் காரணம் அவர் செய்யும் வேலைகள் நேற்று இவை அனைத்தும் நான் செய்யவில்லை என்று சொல்ல்கிறார் ஆனால் இதை யார் செய்கிறார்கள் என்று இன்னுமும் போலீஸ் தரப்பில் கண்டு பிடிக்கவில்லை ஆனால் அவரின் ட்விட்டர் கணக்கையும் முடக்கவில்லை அவர் தினமும் எதாவது ஒரு பயத்தை எல்லோருக்கும் கொடுத்து கொண்டே தான் இருக்கிறார் . நேற்று இரவு சஞ்சிதா ஷெட்டி நிர்வாண வீடியோ வெளியிட்டார். இன்று காலைலேயேஅவர் லீலையை ஆரம்பித்துவிட்டார். பிரபல நடிகர் தற்கொலை செய்து கொள்ளவேன் என்று அவருக்கு மிரட்டுவதாக அவரின் ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார் . அது மட்டும் இல்லாமல் இன்று நான் சொன்னது போல காலை 1௦ மணிக்கு தனுஷ் அமலாபால் வீடியோ ரிலீஸ் என்றும் தெரிவித்துள்ளார். இப்படியே போனால தமிழ் கலாச்சாரம் என்ன ஆகும் இதை யார் செய்கிறார்கள் ஏன் செய்கிறார்கள் என...
கவர்ச்சி செல்பி அமலாபாலுக்கு ரசிகர்கள் எச்சரிக்கை

கவர்ச்சி செல்பி அமலாபாலுக்கு ரசிகர்கள் எச்சரிக்கை

Latest News
தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் இப்படி தென் இந்திய மொழிகளில் நடித்துவரும் அமலாபால் நான்கு மாநிலங்களிலும் பிரபலம் இவரின் அழகு எல்லோரையும் வசிகரிக்கும் ஒரு சில இவரை நாம் வீடு பெண் என்றே சொல்லுவார்கள் அந்தள சிலர் தன் குடும்ப பெண்ணாக நினைகிறார்கள். அப்படி பட்ட இவர் சமீபத்தில் யாவரின் போக்கு கொஞ்சம் குட யாருக்கும் பிடிக்கவில்லை இவரின் திருமண வாழ்கை முறிவுக்கு பின் இவரக்கு திரைப்படங்கள் வாய்ப்பு குறைய ஆரம்பித்தது இதனால் இவரே இவரின் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்தார். சமீபத்தில் தன் பிறந்த நாளை கொண்டாட மலேசியா சென்ற அமலாபால் அங்கு இருந்து பல கவர்ச்சி செல்பி படங்களை வெளியிட்டார் . அதை சமுக வலைதளங்களில் இவரே விரலாக பரவிட்டார். இதை பலர் வன்மையாக கண்டித்தனர் அது மட்டும் இல்லாமல் அறிவுரையும் வழங்கினர். அந்த புகைப்படங்கள் கீழ் ரசிகர்கள் தன் கருத்துகள் மிகவும் வேதனையுடன் பரிமாறியுள்ளனர். உங்கள்...