Saturday, April 18
Shadow

தம்பி விஐய் தயவு செய்து நல்லப்படங்களில் நடிக்க வேண்டும்- உலகப்புகழ் பெற்ற நடிகர் கருத்து???

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர் விஐய் போன்ற பெருந்தலைகள் நடிக்கும் படங்கள் எல்லாம் தமிழகம் முழுவதும் பெறும் வரவேற்பை பெரும்!!! அத்தோடு அதிக அளவில் மக்களை சென்றடையும். அப்படி இருக்கையில்…,

அந்த மாதிரி படங்கள் எல்லாம் தாங்கி வரும் சமூக கருத்துக்கள் மிக சொற்பமே…! தங்கள் மீது பாசம் கொண்ட ரசிகர்களை நல்வழிப்படுத்த சிறந்த சமூகத்திற்கு தேவையான ரசிகர்கள் நலனில் அக்கறை கொண்டு அதற்கு தகுந்த மாதிரியான கதையம்சம் கொண்ட படங்களை நடித்து வெளியிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்
என உலக நாயகன் கமல் கேட்டு கொண்டார்

நடிகர் அமீரட் கான் போன்று படங்களை எடுக்க வேண்டும் என விஐய்க்கு வேண்டுகோள் விடுத்தார்

Leave a Reply