Wednesday, October 28
Shadow

Tag: Anamika Mahi debut

யோகி பாபுவின் 300வது படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ – நவம்பர் 27ல் திரைக்கு வருகிறது!

யோகி பாபுவின் 300வது படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ – நவம்பர் 27ல் திரைக்கு வருகிறது!

Latest News, Top Highlights
யோகி பாபுவின் 300வது படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ – நவம்பர் 27ல் திரைக்கு வருகிறது! வாகனத் திருட்டு மாஃபியாவை மையமாகக் கொண்ட நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படம் – புதிய போஸ்டர் வெளியீடு! யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் புதிய போஸ்டர் மூலம் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். Dev Cinemas Pvt Ltd தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கியுள்ள இப்படம், யோகி பாபுவின் திரைப்பயணத்தில் 300வது திரைப்படம் என்ற தனிச்சிறப்பையும் பெற்றுள்ளது. வாகனத் திருட்டு மாஃபியாவைச் சுற்றி நகரும் கதை! வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற கனவுடன் கடுமையாக உழைக்கும் நடுத்தர வர்க்க இளைஞன் ஒருவன், தனது முயற்சியால் ஒரு வாகனத்தை வாங்குகிறான். ஆனால், அவனது மகிழ்ச்சி நீண்ட நாட்கள் ...
300-வது படத்தில் புதிய பரிமாணம் காட்டும் யோகி பாபு… ஜூலை 17-ல் வரும் “அர்ஜுனன் பேர் பத்து” மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

300-வது படத்தில் புதிய பரிமாணம் காட்டும் யோகி பாபு… ஜூலை 17-ல் வரும் “அர்ஜுனன் பேர் பத்து” மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

Latest News, Top Highlights
300-வது படத்தில் புதிய பரிமாணம் காட்டும் யோகி பாபு... ஜூலை 17-ல் வரும் “அர்ஜுனன் பேர் பத்து” மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!   தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியுள்ள நடிகர் யோகி பாபு, தனது 300-வது திரைப்படமாக “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். Dhev Cinemas Pvt Ltd நிறுவனம் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி.S மற்றும் தங்கப்பாண்டி.D தயாரித்துள்ள இந்த திரைப்படம், ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பொதுவாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவர்ந்த யோகி பாபு, இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. அவரது 300-வது திரைப்படம் என்பதாலேயே இந்தப் படத்திற்கு சிறப்பு கவனம் கிடைத்துள்ளது. ஒரு சாதாரண நடுத்தர வர்க்க இளைஞன...