Wednesday, October 28
Shadow

Tag: #AnandBalki #J.Selvakumar #Santhanam #VaibhaviShandilya #SanthoshNarayanan #PKVarma #DineshPonraj #KenanyaFilms #Miraacle #KRFilms

சந்தானம் போட்டுள்ள மாஸ்டர்  பிளான்?

சந்தானம் போட்டுள்ள மாஸ்டர் பிளான்?

Latest News
தனக்கென்று தனியாக ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்ட காமெடி நடிகர் சந்தானம்.காமெடி நடிகராக நடித்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்ததை பார்த்த இவருக்கும் ஹீரோவாக நடிக்கும் ஆசை வந்து நடித்து வெளிவந்த " வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" மற்றும் " இனிமே இப்படித்தான்" படங்கள் தோல்வி அடைந்தது. கடைசியாக வெளிவந்த " தில்லுக்கு துட்டு" படம் வெற்றி பெற்றது.இதற்கு பிறகு இவர் " சர்வர் சுந்தரம்", " சக்கைபோடு போடு ராஜா", "ஓடி ஓடி உழைக்கும்"," மன்னவன் வந்தானடி" படங்களில் " சர்வர் சுந்தரம்" மற்றும்" சக்கைப்போடு போடு ராஜா" இந்த படங்கள் படப்பிடிப்பு முடிவடைந்தும் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையில் நடிகர் சந்தானம் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் தேணான்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.பல மாதங்களாக வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்ட " சர்வர் சுந்தரம்" திரைப்படம் எப்போது வெளியாகும்...
சந்தானம் நடித்திருக்கும் “சர்வர் சுந்தரம்” படத்தின் “ப்ரோ” பாடல் அமோக வரவேற்பு.

சந்தானம் நடித்திருக்கும் “சர்வர் சுந்தரம்” படத்தின் “ப்ரோ” பாடல் அமோக வரவேற்பு.

Latest News
சந்தானம் நடித்திருக்கும் 'சர்வர் சுந்தரம்' படத்தின் 'ப்ரோ' பாடல், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது சந்தானம் - வைபவி ஷண்டிலியா நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கி இருக்கும் திரைப்படம் 'சர்வர் சுந்தரம்'. இந்த படத்திற்காக சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் 'ப்ரோ' பாடல் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களிடம் பலத்த பாராட்டுகளை இந்த பாடல் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 'கெனன்யா பிலிம்ஸ்' சார்பில் ஜெ செல்வகுமார் தயாரித்து இருக்கும் இந்த 'சர்வர் சுந்தரம்' படத்தில், நாகேஷ் பிஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். "சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு சிறப்பான பாடலை வைக்க வேண்டும் என்று நான் எண்ணிய போது , என் மனதில் உதித்த முதல் கேள்வி, தாய், தந்தை வரிசையில் ஏன் நண்பனை வைக்க கூடாது? என்பது தான். மாம...