Tuesday, October 27
Shadow

Tag: #anbumaniramadoss #sowmiya #lionsclub

அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்ட அரிமா சங்க  விழா !

அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்ட அரிமா சங்க விழா !

Latest News, Top Highlights
அகில உலக அரிமா சங்கத் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் , காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்.... உள்ளிட்டோருடன் சினிமா பத்திரிகையாளர் சங்கத் தலைவர் கலந்து கொண்ட அரிமா சங்க விழா ! அரிமா சங்கம் எனப்படும் "லயன்ஸ் கிளப் இண்டர்நேஷனல்", மக்கள் சேவையில் 100 ஆண்டுகளை கடந்து 101- வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது . இதையொட்டி அரிமா மாவட்டம் 324 ஏ1 சார்பில் சென்னை, கிண்டி "லீ ராயல் மெரிடியன்" நட்சத்திர ஹோட்டலில்., அரிமா மாவட்ட ஆளுனர் லயன் டாக்டர் பாபாயி அம்மா தலைமையில் சிறப்பாக பெரிய விழா ஒன்று நடந்தேறியுள்ளது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அகில உலக அரிமா சங்கத் தலைவர் லயன் . நரேஷ் அகர்வால் மற்றும் , முன்னாள் மத்திய சுகாதாத்துறை அமைச்சர் டாக்டர் .அன்புமணி ராமதாஸ் , அவரது துணைவியார் சவுமியா அன்புமணி , சர்வதேச அரிமா இயக்குனர்கள், ஆளுனர்கள் , துணை ஆளுனர்கள் , முன்னாள்...