Saturday, April 18
Shadow

Tag: #Andrea

பரத்துடன் இணைந்த ஆண்ட்ரியா

பரத்துடன் இணைந்த ஆண்ட்ரியா

Latest News, Top Highlights
பரத் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘காளிதாஸ்’. ஸ்ரீசெந்தில் என்பவர் இயக்கி வரும் இதில் பரத் போலீஸ் அதிகாரியாக வலம் வரவுள்ளார். இன்னொரு ஹீரோவாக ஆதவ் கண்ணதாசன் நடிக்கிறார். ஹீரோயினாக மலையாள நடிகை அன் ஷீத்தல் நடிக்கிறாராம். மேலும், முக்கிய வேடத்தில் சுரேஷ் மேனன் நடித்து வருகிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்து வரும் இதற்கு சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதனை தினகரன் – சிவநேசன் இணைந்து தயாரித்து வருகின்றனர். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை பிரபல நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ ரிலீஸ் ஆகும் என எதிர்...