அபியும் அணுவும் – திரைவிமர்சனம்
இந்த்யாவின் முதல் பெண் ஒல்ப்பதிவாளர் என்ற பெருமை கொண்டவர் தான் B.R,விஜயலட்சுமி அவர் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் அபியும் அணுவும் ஒரு பெண் இயக்குனர் படம் என்றால் அது எதை சுமந்து வந்து இருக்கும் என்று நாம் அறிந்த விஷயம் அனால் இவர் சற்று கொஞ்சம் வித்தியாசமான கதையம்சத்தோடு களம் இறங்கியுள்ளார் என்று சொன்னால் மிகையாகது
கதை களம் முதல் பாதி மிகவும் செம ஜாலியாக காதல் கட்டிபிடி முத்தம் என்று போகிறது அனால் இடைவேளையில் இவர் வைக்கும் ட்விஸ்ட் படத்தை மிகவும் சுவாரிசத்துக்கு கொண்டு செல்கிறது இந்த படத்தின் கதை ஒரு உண்மை கதை சரி படத்தில் நடித்தவர்களும் கதையும் பார்ப்போம்
டெவினோ தாமஸ் நாயகன அறிமுகம் நாயகியாக பியா இவர் என்றாலே சேட்டை அரட்டை காமம் கவர்ச்சி எல்லாம் கொஞ்சம் தாராளம் தானே இந்த படத்திலும் அப்படி தான் இவர்களோடு ரோகினி, சுகாசினி, கலைராணி,தீபா ராமானுஜம்,உதயபானு மகேஸ்வரன் கெளரவவே...

