நடிகை அனு ஹாசன் பிறந்த நாள் பதிவு
இவர் இயக்குனர் சுஹாசினி தனது இந்திரா திரைப்படத்தின் மூலம் அனு ஹாசனை அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து தமிழ்ப்படங்களில் முக்கியமான துணைப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் காஃபி வித் அனு எனும் பிரபலங்களை நேர்காணும் நிகழ்ச்சியை மூன்று பருவங்களிற்கு தொகுத்து வளங்கினார். இவர் தொழில் முனைவர், வடிவழகி, இசைக்கலைஞர், தற்காப்புக் கலை நிபுணர் என பன்முகத்தன்மை கொண்டவர்.
இவர் தொகுத்து வழங்கிய காபி வித் அனு மிகவும் பிரபலமானது.
இவர் நடித்த திரைப்படங்கள்
இந்திரா, ஆளவந்தான், ரன், நள தமயந்தி, ஆஞ்சநேயா, அக்கு, சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம், சர்வம், ஆதவன், மாஞ்சா வேலு, இரண்டு முகம், தொட்டுப்பார், கோ, ஏன் என்றால் காதல் என்பேன், டெட் பொயின்ட், ஆயிரம் கனவுகள், கானகம்
இவர் நடித்த தொலைகாட்சி தொடர்கள்
அன்புள்ள சிநிகிதியே, பூம் பூம் சக்கலக்கா, அம்மாவுக்கு ரெண்டுல ராக...
