Wednesday, October 28
Shadow

Tag: #apnagarajan

இயக்குனர் மற்றும் நடிகர் ஏ. பி. நாகராசன் பிறந்த தினம் 

இயக்குனர் மற்றும் நடிகர் ஏ. பி. நாகராசன் பிறந்த தினம் 

Birthday, Top Highlights
அக்கம்மாப்பேட்டை பரமசிவம் நாகராசன் தமிழ்த் திரைப்படத் துறையின் புகழ்பெற்றவர்களில் ஒருவர். நாடகத்துறையிலிருந்து திரைப்படத்துறைக்கு வந்தவர் இவர். நடிகர், கதையாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகப் பங்களிப்பு தந்தவர். ஏ. பி. நாகராஜன் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். தனது ஏழாவது அகவையிலேயே டிகேஎஸ் சகோதரர்களின் நாடகக் குழுவில் சேர்ந்து தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ் ஒலிப்பு என்பனவற்றில் பயிற்சி பெற்றார். அக்குழுவில் பல சிறப்பான வேடங்களில் நடித்து வந்தார். ம.பொ.சியின் தமிழரசுக் கழகத்தில் ஈடுபாடு உடையவராக இருந்தார். 1953ஆம் ஆண்டில் இவரது நாடகம் "நால்வர்" திரைப்படமாக்கப்பட்டபோது அதில் திரைக்கதை, வசனம் எழுதினார். இதுவே அவரது திரைப்பட நுழைவாக அமைந்தது. நால்வர் திரைப்படத்தில் கதைத்தலைவனாக நடித்தார். 1955ஆம் ஆண்டின் நம் குழந்தை மற்றும் நல்ல தங்காள் திரைப்படங்...