Monday, June 22
Shadow

Tag: #AR Rahman

ஏ.ஆர்.ரஹ்மான் எழுதி தயாரிக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

ஏ.ஆர்.ரஹ்மான் எழுதி தயாரிக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
  ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது 'தளபதி 63' படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தான் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ள '99 சாங்ஸ்' படத்தை மிகவும் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும் '99 சாங்ஸ்' படம் வரும் ஜூன் 29ம் தேதி வெளியாகவுள்ளதாகவும். எல்லோரின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். ஆஸ்கார் மற்றும் கிராமி விருதுகளை பெற்ற இசைக்கலைஞர் ஏ.ஆர். ரஹ்மான தன்னுடைய தயாரிப்பில் வெளியான '99 சாங்ஸ்' படத்தின் பாடல் வெளியீடு ஜூன் 15 வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இந்த படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இந்த படம் ஏ.ஆர். ரஹ்மான் பேனரில் வெளிவரவுள்ளது. இதன் பின்னணியில் ஒய்.எம். மூவிஸ், மற்றும் ...
தளபதி 62: மீண்டும் விஜய்யோடு கைகோர்க்கிறார் கீர்த்தி!

தளபதி 62: மீண்டும் விஜய்யோடு கைகோர்க்கிறார் கீர்த்தி!

Latest News, Top Highlights
மெர்சல் படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டிற்கு பிறகு விஜய் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸோடு கைகோர்த்திருக்கிறார். துப்பாக்கி, கத்தி படத்திற்கு பிறகு மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்தில் முதலில் சோனாக்‌ஷி சின்ஹா நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளிவந்தது. அடுத்ததாக ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளிவந்தது. அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய்யோடு கைகோர்க்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் கீர்த்ஹி சுரேஷ். இத்தகவலை இன்று அதிகாரப்பூர்வமாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் cast & crew விபரம்: Producer: Kalanithi Maran Banner: Sun Pictures Director: A.R Murugadoss Music: A.R Rahman Heroine: Keerthy Suresh DOP: Girish Gangatharan Editing: Sreekar Prasad A.R. Rahman & Thalapathy together once again....