Sunday, June 21
Shadow

தளபதி 62: மீண்டும் விஜய்யோடு கைகோர்க்கிறார் கீர்த்தி!

மெர்சல் படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டிற்கு பிறகு விஜய் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸோடு கைகோர்த்திருக்கிறார்.

துப்பாக்கி, கத்தி படத்திற்கு பிறகு மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்தில் முதலில் சோனாக்‌ஷி சின்ஹா நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளிவந்தது. அடுத்ததாக ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளிவந்தது.

அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய்யோடு கைகோர்க்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் கீர்த்ஹி சுரேஷ். இத்தகவலை இன்று அதிகாரப்பூர்வமாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தில் cast & crew விபரம்:

Producer: Kalanithi Maran
Banner: Sun Pictures
Director: A.R Murugadoss
Music: A.R Rahman
Heroine: Keerthy Suresh
DOP: Girish Gangatharan
Editing: Sreekar Prasad

A.R. Rahman & Thalapathy together once again.

Leave a Reply