Friday, November 6
Shadow

Tag: #Arasan #ArasanMovie #SilambarasanTR #STR #Simbu #Vetrimaaran #PriyankaMohan #Samuthirakani #AndreaJeremiah #Kishore #Ameer #VCreations #KalaipuliSThanu #Kollywood #TamilCinema #TamilMovie

இரவு பகலாக அயராது உழைக்கும் சிலம்பரசன் TR! தீபாவளிக்கு ரசிகர்களுக்கு ‘அரசன்’ விருந்து படைக்க முழு வேகத்தில் பணிகள்!

இரவு பகலாக அயராது உழைக்கும் சிலம்பரசன் TR! தீபாவளிக்கு ரசிகர்களுக்கு ‘அரசன்’ விருந்து படைக்க முழு வேகத்தில் பணிகள்!

Latest News, Top Highlights
இரவு பகலாக அயராது உழைக்கும் சிலம்பரசன் TR! தீபாவளிக்கு ரசிகர்களுக்கு 'அரசன்' விருந்து படைக்க முழு வேகத்தில் பணிகள்! தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சிலம்பரசன் TR, தனது அடுத்த படைப்பான ‘அரசன்’ திரைப்படத்தை தீபாவளி வெளியீடாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் தீவிரமாக உழைத்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இரவு நேர படப்பிடிப்புகளில் இடைவிடாமல் கலந்து கொண்டு, படத்தின் பணிகள் திட்டமிட்டபடி முன்னேறுவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவது திரையுலகில் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத...