Wednesday, October 28
Shadow

Tag: #”Arasiyalla Ithellam Satharanamappa”. #veera #auraamagesh #avinashhariharan #malavikanair

தொடர் வெற்றி படங்களை தயாரிக்கும் ஆரா மகேஷ் தயாரிக்கும் “இதெல்லாம் சாதாரணமப்பா”

தொடர் வெற்றி படங்களை தயாரிக்கும் ஆரா மகேஷ் தயாரிக்கும் “இதெல்லாம் சாதாரணமப்பா”

Latest News, Top Highlights
ராஜதந்திரம் படம் மூலம் ரசிகர்களிடம் பேராதரவு பெற்ற நடிகர் வீரா இப்பொழுது மகிழ்ச்சியின் உச்சியில்.அவர் தற்போது நடித்து வரும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா" படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிந்து , வெளிவரும் தருவாயில் உள்ளது. பல்வேறு விளம்பர படங்களை தயாரித்து இயக்கி விளம்பர உலகில் பிரசித்தி பெற்ற அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில், விநியோக துறையில் மிக குறுகிய காலக் கட்டத்தில் தங்கள் நிறுவனத்துக்கு என்று தனி பெயர் ஈட்டி வரும் ஆரா சினிமாஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. அதர்வா =ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் "100" படத்தையும் . ஆதி நடிப்பில் ஆர் எக்ஸ் 100 என்கிற திரைபடத்தையும் இதே நிறுவனத்தார் தயாரிக்கிறார்கள் என்பதுக் குறிப்பிட தக்கது. வீரா கதாநாயகனாக நடிக்க அவருக்கு இணையாக நடிக்கிறார் குக்கூ பட நாயகி மாளவிகா நாயர்.பல்வேறு படங்களை நிராகரித்து வந்த மாளவிகா இந்த கதையை கேட்ட மாத்திரத்தில் ஒப்பு கொண்டது கு...