Monday, February 10
Shadow

Tag: #ARRahman

ஆரம்பத்திலேயே குத்தாட்டம் போட்ட விஜய்

ஆரம்பத்திலேயே குத்தாட்டம் போட்ட விஜய்

Latest News, Top Highlights
‘மெர்சல்’. படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொங்கிய நிலையில், முதலில் பாடல் காட்சியை படமாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பாடல் விஜய்யின் அறிமுக பாடல் என்றும் கூறப்படுகிறது. தற்போது விஜய்யின் மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது....
விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் மட்டும் ஜோடியில்லை; 2 ஹீரோயின்களாம்!

விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் மட்டும் ஜோடியில்லை; 2 ஹீரோயின்களாம்!

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்று வருகிறது. விரைவில் ஒரு பாடல் காட்சியை எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்நிலையில் விஜய் ஜோடியாக மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சயிஷா சய்கலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. யோகி பாபு மற்றும் பிரேம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில், கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகிறது. துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - ஏ.ஆர்.முருக...
முருகதாஸ் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுவா? ரசிகர்கள் பிரமிப்பு

முருகதாஸ் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுவா? ரசிகர்கள் பிரமிப்பு

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. முதல் நாள் படப்பிடிப்பின் போது விஜய் முற்றிலும் மாறுபட்ட ஸ்டைலில் தாடி, முடியில் வித்தியாசமாகவும், காதில் கடுக்கண் கணிந்தபடி இளமையாக இருந்தார். இந்நிலையில், இந்த படத்திற்காக விஜய் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில், அதாவது முதியவராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் ஊனமுற்றவராக நடிக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி, படக்குழு அதனை மறுத்த நிலையில் இந்த புதிய செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷூம், முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. ஏ.ஆ...
வலைதளத்தில் வரவேற்பை பெற்ற விஜய்யின் மாஸான தோற்றம் புகை படம் உள்ளே

வலைதளத்தில் வரவேற்பை பெற்ற விஜய்யின் மாஸான தோற்றம் புகை படம் உள்ளே

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `தளபதி 62' படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கி இருக்கிறது. படத்தின் பூஜையின் போது ஏ.ஆர்.முருகதாஸ், கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளர் கிரிஸ் கங்காதரன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர். இதில் கிளாப் அடித்து நடிகர் விஜய் படப்பிடிப்பை துவக்கி வைத்தார். அப்போது விஜய் முற்றிலும் மாறுபட்ட ஸ்டைலில் இருந்தார். அவரது தாடி வித்தியாசமாகவும், காதில் கடுக்கண் கணிந்தபடி இருக்கும் விஜய்யின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டாகி வருகிறது. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில், கிரிஸ் கங்காதரன் ...
விஜய் 62 பூஜைக்கு நடுவே ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய் 62 பூஜைக்கு நடுவே ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஏ.ஆர்.முருகதாஸ்

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `தளபதி 62' படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கி இருக்கிறது. 2 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அவரது டுவிட்டர் பக்கத்தில் இன்று ஹேப்பி தீபாவளி என்று குறிப்பிட்டு படத்தின் ரிலீஸை உறுதி செய்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். கலை பணிகளை சந்தானம் மேற்கொள...
சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்

சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்

Latest News, Top Highlights
'வேலைக்காரன்' படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு சீமத்துரை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று பர்ஸ்ட்லுக்குடன் படத்தின் பெயரையும் அறிவிக்க இருக்கிறார்கள். பொன்ராம் படத்தைத் தொடர்ந்து 'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன். 24 ஏ.எம் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். மேலும் இப்படம் 2019-ம் ஆண்டில் வெளியாகும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். முழுக்க அறிவியல் சம்பந்தப்பட்ட படம் என்பதால், இப்படத்திற்கான ம...
ஏ ஆர் ரகுமானோடு கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!

ஏ ஆர் ரகுமானோடு கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வேலைக்காரன்’ படத்தை தொடர்ந்து இப்போது பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்திற்கு ‘சீமத்துரை’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் இந்த படத்தை தயாரிக்கும் ‘24 AM STUDIOS’ நிறுவனம் வெளியிடவில்லை. இந்த படத்தின் முக்கால் வாசி படப்பிடிப்பும் முடிந்து விட்டது என்று கூறப்படுகிற நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் சம்பந்தமான தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. பொன்ராம் இயக்கி வரும் படத்தின் வேலைகளை முடித்ததும் சிவகார்த்திகேயன், ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம். ‘இன்று நேற்று நாளை’ படத்தை TIME TRAVEL கதை பின்னணியில் இயக்கிய ரவிக்குமார் தனது அடுத்த படத்தை சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதை பின்னணியில் இயக்க உள்ளார் என்றும் இந்த படத்தி...
ஷங்கர் – கமல் இணையும் `இந்தியன் 2′ படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

ஷங்கர் – கமல் இணையும் `இந்தியன் 2′ படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

Latest News, Top Highlights
ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி மெகா வெற்றி பெற்ற படம் `இந்தியன்'. இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல் - ஷங்கர் மீண்டும் இணையும் `இந்தியன்-2' படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் `இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்தடுத்த பல படங்கள் வரிசைக்கட்டி நிற்பதால் ஏ.ஆர்.ரகுமானால் இந்த படத்திற்கு இசையமைக்க முடியாத நிலைய ஏற்பட்டுள்ளது. எனவே இந்த படத்திற்கு அனிருத்தை இயக்குநர் ஷங்கர் ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அனிருத்தோ ...