Tuesday, October 27
Shadow

Tag: #arrahuman #manirathinam #vairamuthu #ilayaraja #roja

இளையராஜாவின் பிடிவாதத்தால் உண்டான 25 வருட இசைபயணம்

இளையராஜாவின் பிடிவாதத்தால் உண்டான 25 வருட இசைபயணம்

Latest News
ஏப்ரல் 7-ஆம் தேதியன்று வெளிவரவுள்ளது ’காற்று வெளியிடை’ திரைப்படம். இயக்குநர் மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் வெற்றிகரமான வெள்ளிவிழா ஆண்டில் இப்படம் வெளிவருவது குறிப்பிடத்தக்கது. ரோஜாவில் தொடங்கிய இவர்களின் வெற்றிப் பயணம் ’காற்று வெளியிடை’யே கன ஜோராகச் சென்றுகொண்டிருக்கிறது. :-) வாழ்த்துக்கள் இருவருக்கும்! இவ்வெற்றிக் கூட்டணியில் கவிஞர் வைரமுத்துவுக்கும் முக்கியப் பங்குண்டு. ஆம், ராஜாவின் கோட்டையிலிருந்து வைரமுத்து வெளிவந்தபின், தொடர்ந்து அவர் திரைத்துறையில் வெற்றியுலா வர ஏ.ஆர்.ஆரின் இசை பெரிதும் கைகொடுத்தது. கவிஞரும் அதனைத் திறம்படப் பயன்படுத்திக்கொண்டு மக்களுக்குப் பிடித்த பாடலாசிரியர்களில் ஒருவராய் இன்றுவரை இருந்துவருகின்றார். மெட்டுக்குப் பாட்டெழுதும் சங்கடமான சூழலிலும்கூடச் சங்கப்பாடல் வரிகளை அவ்வப்போது தன் திரைப்பாடல்களில் அவர் பயன்படுத்திவருவது பாராட்டுக்குரியது. இருவர்...