Sunday, April 19
Shadow

Tag: #arthi #bigboss #sakthi #oviya #bindumathavi

ஒவியா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இன்று இரவு பிக் பாஸ்ஸில்???

ஒவியா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இன்று இரவு பிக் பாஸ்ஸில்???

Latest News
விஐய் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று இரவு செம ட்ரீட் தான் ஆம் சங்க தலைவி ஒவியா வருகிறார்கள் போல இன்று நடக்க உள்ள பிக் பாஸ் பிரபலங்கள் மீட் கமல் முன்னனியில் நடக்கின்றது போல ஒரு புரோமோ நடந்து உள்ளது அதில் ஜுலி ஆர்த்தி பரணி சக்தி என நாள்வரும் வந்து அமர ஒரு நாற்காலி மீதம் இருக்க அதற்கு யார் வருவார்கள் என கமல் கேட்க ஒவியா ஒவியா என ரசிகர்கள் ஆர்பரிக்க அது ஒவியாதான் என கமல் திரு முகம் சாடை காட்ட வீடியோ முடிகிறது இன்னும் இரண்டே மணி நேரம் தெரிந்து விடும்...
ரைசாவுக்கு என்னதான் ஆச்சு! நாளுக்கு நாள் ஒரு திருப்பம்???

ரைசாவுக்கு என்னதான் ஆச்சு! நாளுக்கு நாள் ஒரு திருப்பம்???

Latest News
பிக் பாஸ்ஸில் ஒவியாவிற்கு பிறகு நல்ல பெயரை ஓர்ளவிற்கு சம்பாதித்து வருவது ரைசா தான் இருப்பினும் அவர் பல விதி மீறல்களுக்கு அப்போ அப்போ ஆள்ளாவதுண்டு ஆம் நிகழ்ச்சியில் ஆங்கிலம் பேசுவது மைக்கை பொத்திக்கொண்டு ரகசியம் பேசுவது இதுபோன்ற சின்ன சிக்கலில் முன்னர் சிக்குவார் ஆனால் தற்போது கோபம் அதிகமாக அடைகிறார் இருப்பினும் அவர் பக்கமே நியாயம் வையாபுரியின் மீது கோபம் ஆரவ் மீது என அடுக்கி கொண்டே போகலாம்...
பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சுயநலவாதிகள் ஆர்த்தி ஆவேசம்

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சுயநலவாதிகள் ஆர்த்தி ஆவேசம்

Latest News
இன்று அனைவரின் விருப்பம் பிக் பாஸ் தான் ஆனால் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்த ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி சொன்ன தகவல் கொஞ்சம் அதிர்ச்சி தான் காரணம் அந்த வீட்டில் இருப்பவர்கள் பற்றி இதுவரை யாரும் சொல்லாத ஒரு உண்மையை வெளிபடுத்தியுள்ளார் சில நாகளுக்கு முன் அந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆர்த்தி. பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் அந்த வீட்டில் வந்த அனைவரையும் நான் வரவேற்றேன் ஜூலியை நான் தான் முதலில் கட்டி பிடித்து அவரை வீட்டுக்குள் அழைத்து சென்றேன் ஆனால் அவர் அடுத்த பத்தாவது நிமிடம் ஸ்ரீயிடம் என்னை இந்த வீட்டில் கட்டி பிடிக்க யாரும் இல்லை என்று பொய் சொன்னார் அப்போதே இவர் யார் என்று தெரிந்து கொண்டேன் அதன் பின்னர் தான் அவரிடம் இருந்து நான் ஒதுங்கி இருந்தேன் அதே போல அந்த வீட்டில் இருக்கும் சக்திக்கு தான் மிக பெரிய ஹீரோ என்ற பந்தாவும் இருக்கும் எனக்க்கு பிடித்தவர் ஓவிய...