Wednesday, October 28
Shadow

Tag: #arulnithi #birthday

நடிகர் அருள்நிதி பிறந்த தினம் பதிவு

நடிகர் அருள்நிதி பிறந்த தினம் பதிவு

Latest News, Top Highlights
இவர் இயக்குநர் பாண்டியராஜனின் வம்சம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் அரசியிலில் ஈடுபட மறுக்கும் இளைஞராகவும், தனது தந்தையை கொன்றவர்களை பழிவாங்கும் மகனாகவும் நடித்திருந்தார். நடிகை சுனைனாவுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த இந்த படத்தில், பாக்ஸ் ஆபிசில் இடம் பிடித்துதோடு, பல்வேறு பாசிடிவ்ட் ரிவியூகளை பெற்றது. இவர் நடித்த இரண்டாவது படமான உதயனில் இரட்டை வேடம் ஏற்றி நடித்திருந்தார். தொடர்ந்து, இயக்குனர் சந்தகுமார் இயக்கத்தில் மௌன குரு படத்தில் நடித்தார். இந்த படம் 2013ம் ஆண்டில் நடந்த ஹாங்காங் சர்வதேச பிலிம் பெஸ்டிவலில் திரையிடப்பட்டது. இவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், தமிழரசுவின் மகனும் ஆவார். இவரது தந்தை தமிழரசு, தமிழக முன்னாள் துணை முதல்வர் மு க ஸ்டாலினின் சகோதார் என்பது குறிப்பிடத்தக்கது. இதும்த்டுமின்றி அருள்நிதி மூன்று திரைப்படங்களை ...