Saturday, April 18
Shadow

Tag: #aruvi #arunprabhu #rdraja #24am

ஆர்.டி.ராஜா தயாரிப்பில் அருவி இயக்குனரின் அடுத்த படைப்பு ஆரம்பம்

ஆர்.டி.ராஜா தயாரிப்பில் அருவி இயக்குனரின் அடுத்த படைப்பு ஆரம்பம்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் தான் டிரண்ட் செட் படங்களாக அமைகிறது அந்த வகையில் அமைந்த படம் என்றால் அது அருவி அனைத்து தஹரப்பையும் கவர்ந்த படம் என்று சொன்னால் மிகையாகு வசூலில் மட்டும் இல்லாமல் விமர்சனரீதியாகவும் மிக பெரிய பெயர் எடுத்த படம் அது ஒரும இளம் இயக்குனர் என்பது மேலும் ஆச்சர்யம் இயக்குநர் அருண் பிரபுவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அருவி திரைப்படம் விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் குறைந்த செலவில் தயாராகியிருந்ததும் நல்ல லாபத்தை ஈட்டி தந்ததாகவும் கருதப்படுகிறது. இப்படத்தில் நாயகியாக நடித்த அதிதி பாலன் தனது நடிப்பாற்றல் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அருவி படத்தை தொடர்ந்து இயக்குநர் அருன் பிரபுவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் அருண் பிரபு இயக்...