Thursday, October 29
Shadow

Tag: #ashokkumar #birthday

ஹிந்தி நடிகர் அசோக் குமார் பிறந்த தினம்

ஹிந்தி நடிகர் அசோக் குமார் பிறந்த தினம்

Birthday, Top Highlights
விடுதலைக்கு முந்தைய பிரித்தானிய இந்தியாவில் வங்காள மாகாணத்தில் பாகல்பூரில் பிறந்து இந்திய திரைப்படங்களில் உன்னத நிலையை எட்டியவர். இவரது பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 1988ஆம் ஆண்டில் தாதாசாகெப் பால்கே விருதும் 1998ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருதும் வழங்கியுள்ளது. அசோக்குமார் வங்காள ப்ரெசிடென்ஸி பகுதியில் பகல்பூரில் குமுத்லால் என்ற இயற் பெயரில் பிறந்தார் . இவர் வழக்கறிஞர் ஆனா தந்தை குஞ்சிலால் கங்குலிக்கும் , கவுரிதேவிக்கும் மூத்த மகனாய் பிறந்தார் . இரண்டு வருடம் கழித்து பிறந்த தங்கை சதிதேவி சஷாதர் முகர்ஜிக்கு மிக சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டார் .அடுத்து பிறந்த தமையன் பெயர் அனூப் குமார் 15 வருட இடை வெளியில் 1926 இல் பிறந்தார் . இதை அடுத்து மூன்று வருடத்தில் அபாஸ் என்ற கிஷோர் குமார் 1929 இல் பிறந்தார் அக்கால வழக்கப்படி மிக சிறிய டீன் ஏஜ் பருவத்திலேயே ஷோபா என்பாரை திருமணம் செய்தா...