Wednesday, October 28
Shadow

Tag: #AttackerMovie #Attacker #Pavish #AvantikaSundar #PavishMovie #AvantikaDebut #KhushbuSundar

வாலிபாலை மையமாகக் கொண்டு உருவாகும் முதல் தமிழ் படம்; பவிஷ் – அவந்திகா இணையும் ‘அட்டாக்கர்’ கவனம் ஈர்ப்பு!

வாலிபாலை மையமாகக் கொண்டு உருவாகும் முதல் தமிழ் படம்; பவிஷ் – அவந்திகா இணையும் ‘அட்டாக்கர்’ கவனம் ஈர்ப்பு!

Latest News, Top Highlights
வாலிபாலை மையமாகக் கொண்டு உருவாகும் முதல் தமிழ் படம்; பவிஷ் - அவந்திகா இணையும் ‘அட்டாக்கர்’ கவனம் ஈர்ப்பு! தமிழ் சினிமாவில் கிரிக்கல், கால்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளை மையமாகக் கொண்ட படங்கள் வெளியாகியிருந்தாலும், வாலிபாலை பிரதான கதைக்களமாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் இதுவரை இல்லாத நிலையில், அந்த வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியாக உருவாகி வருகிறது ‘அட்டாக்கர்’. இப்படத்தின் மூலம் நடிகர் தனுஷின் மருமகன் பவிஷ் மற்றும் நடிகை குஷ்பு - இயக்குநர் சுந்தர் சி தம்பதியரின் மகள் அவந்திகா சுந்தர் இணைந்து நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிமுக வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. Zinema Media and Entertainment Limited நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படமாக உருவாகும் ‘அட்டாக்கர்’, விளையாட்டை மட்டும் மையப்படுத்தாமல் அதனோடு இணைந்துள்ள சமூக வாழ்க்கை, கலாச்சார அடையாள...