Friday, April 17
Shadow

Tag: #audio #launch #rajinikanth

‘எதை எங்கு பேசணுமோ அதை மட்டும் பேசலாம்..காப்பான் இசைவெளியீட்டு விழாவில் அசத்திய சூர்யா

‘எதை எங்கு பேசணுமோ அதை மட்டும் பேசலாம்..காப்பான் இசைவெளியீட்டு விழாவில் அசத்திய சூர்யா

Latest News, Top Highlights
இயக்குந்நர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயீஷா, போமன் இரானி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, எந்த எதிர்பபர்ப்பும் இல்லாமல், வெற்றி தோல்வி எது வந்தாலும், தூய்மையான அன்பால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என தனது ரசிகர்களின் ஆரவாரத்திற்கு வணங்கி தனது பேச்சை தொடர்ந்தார். சூர்யா பேசுகையில், ‘எடுக்கும் முயற்சிகள் தவறலாம் ஆனால் விடாமுயற்சியை தவற விடக்கூடாது என்ற ஒன்றை எப்போதும் நினைத்துக் கொள்பவன் நான். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படுவேன் என நினைக்கிறேன். சமூக பணி செய்யலாம் விளம்பரத்திற்காக அல்லாமல் செய்யலாம...