Saturday, April 18
Shadow

Tag: #balajitharanitharan #sunil

சீதக்காதி படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகும் நடிகர் வைபவ்வின் அண்ணன் சுனில்

சீதக்காதி படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகும் நடிகர் வைபவ்வின் அண்ணன் சுனில்

Latest News, Top Highlights
சந்தேகத்திற்கு இடமின்றி, விஜய் சேதுபதி தனது சீதக்காதி படம் மூலம் அனைவரையும் தனது உலகிற்கு கொண்டு வந்திருக்கிறார். படத்தில் மிகப்பெரும் நடிகர்கள் நடித்துள்ளனர், அவர்களின் கதாபாத்திரங்களை வரிசையாக வெளியிட்டு, ஒரு ஆழமான நுண்ணறிவை ரசிகர்களுக்கு வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. டிசம்பர் 20 அன்று உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்த நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை கொண்ட படத்தில் வில்லனாக, இதுவரை அறியப்படாத ஒரு நடிகர் நடிப்பது வியப்பில் ஆழ்த்தியள்ளது. ஆம், நடிகர் வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில், இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. "உண்மையில், இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகரை கண்டுபிடிப்பது மிகப்பெரிய ஒரு சவாலாக இருந்தது. இது கதாபாத்திரத்தின் இயல்பு அதற்கு முக்கிய காரணம். திரைக்கதையை எழுதும்போதே, இந்த கதாபாத்தி...