Sunday, April 19
Shadow

Tag: #baloon #jai #anjali #janani iyer #yogibabu #yuvanshankarraja

ஜெய், அஞ்சலி நடிக்கும் பலூன் ரிலீஸ்க்கு தயார் படத்துக்கு U/A சான்றிதழ்

ஜெய், அஞ்சலி நடிக்கும் பலூன் ரிலீஸ்க்கு தயார் படத்துக்கு U/A சான்றிதழ்

Latest News
ஒரு படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது என்பதன் அறிவிப்பே அப்படத்தின் சென்சார் சான்றிதழ் ஆகும். எந்த வித கட்டும் இல்லாமல் ஒரு படம் சான்றிதழ் பெறுவது அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் விநியோகத்தர்களுக்கு பெரும் பலம் சேர்க்கும். ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி நடிப்பில், சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பலூன்' படத்தை '70mm Entertainment' நிறுவனம் தயாரித்துள்ளது . யுவன் ஷங்கர் ராஜா இசையில் 'பலூன்' உருவாகியுள்ளது. சென்சார் குழுவின் சான்றிதழ் பெறுவதற்கு சென்ற 'பலூன்' எந்தவித கட்டும் இன்றி U/A சான்றிதழ் பெற்றுள்ளது. இது குறித்து இயக்குனர் சினிஷ் பேசுகையில், '' அருமையாக வந்துள்ள இப்படத்தை எந்த வித கட்டும் இன்றி வெளிகொண்டுவருவதில் ஆவலோடு இருந்தேன். படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு ஷாட்டுக்கு சம்பந்தம் இருப்பதால் எந்த விட கட்டும் இல்லாமல் படத்தை வெளிகொண்டுவருவதில் முனைப்போடு இருந்தேன்...
மூன்றாம் பிறை அப்பாவி பெண் போல தான் பலூன் படத்தில் என் கதாபாத்திரம்- ஜனனி ஐயர்

மூன்றாம் பிறை அப்பாவி பெண் போல தான் பலூன் படத்தில் என் கதாபாத்திரம்- ஜனனி ஐயர்

Latest News
ஒரு குறிப்பிட்ட கதாநாயகன் உடன் ஒரு குறிப்பிட்ட கதாநாயகி நடித்தால் அந்த படம் பற்றிய யூகங்களும் செய்திகளும் உச்சத்தில் பறக்க வைக்கும். அப்படி சமீபத்தில் உச்சத்தில் பறக்கும் படம் தான் ஜெய் - அஞ்சலி இணையாக நடிக்கும் "பலூன்".புதிய இயக்குனர் சினிஷ் இயக்கத்தில், 70 எம் எம் என்டேர்டைன்மெண்ட் மற்றும் பார்மெர்ஸ் மாஸ்டர் பிளான் productions தயாரிக்க, உலகெங்கும் ஆரா சினிமாஸ் வெளி இட இருக்கும் "பலூன்" படத்தில் ஜெய், அஞ்சலி ஜோடிக்கு இணையான ஒரு பிரதான வேடத்தில் நடிக்கிறார் ஜனனி ஐயர். "என்னுடைய கதாபாத்திரம் 1980க்களின் பிண்ணனியில், கொடைக்கானல் வாழும் ஒரு பெண்ணை பற்றியது. மிகவும் கட்டு கோப்பான, ஜெய்யை காதலிக்கும் பெண்ணாக நடிக்கிறேன். இந்த கதாபாத்திரம் "மூன்றாம் பிறை" ஸ்ரீதேவியின் அப்பாவித்தனமான நடிப்பை சார்ந்து இருக்க வேண்டும் என்று இயக்குனர் விரும்பினார். காலம் தாண்டியும் ரசிகர்கள் மனதில் நிலைத்து ...
ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் நடிப்பில் ‘பலூன்’ செப் 27ஆம் தேதி ரிலீஸ்

ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் நடிப்பில் ‘பலூன்’ செப் 27ஆம் தேதி ரிலீஸ்

Latest News
ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் நடிப்பில் புதுமுக இயக்குனர் சினிஷ் இயக்கத்தில், '70mm மற்றும் பார்மெர்ஸ் மாஸ்டர் பிளான் productions என தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள 'பலூன்' திரைப்படம் தனது சுவாரஸ்யமான முதல் போஸ்டரிலிருந்தே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன் பிறகு வெளிவந்த 'பலூன்' படத்தின் டீஸர் , அதன் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான கதை களத்தால் ரசிகர்களின் வரவேற்பபை பெற்றது. எல்லா பணிகளும் முடிந்து தயார் நிலையில் உள்ள இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போவதாக இப்படத்தின் உரிமத்தை வாங்கியுள்ள 'Auraa Cinemas' அறிவித்துள்ளது. இது குறித்து 'Auraa Cinemas' மகேஷ் கோவிந்தராஜன் பேசுகையில், '' 'பலூன்' நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இப்படம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும். பண்டிகை வாரமான செப்டம்பர் 27ஆம் தேதி அன்ற...
காதலை வைத்து விளம்பரம் தேடும் ஜெய் மற்றும் அஞ்சலி

காதலை வைத்து விளம்பரம் தேடும் ஜெய் மற்றும் அஞ்சலி

Latest News
கடந்த இரண்டு நாளுக்கு முன் வெளியான பலூன் டீசர் வெளியான நேரத்தில் இருந்து மிகவும் ரசிகர்களை கவர்ந்துள்ளது யு டுப்யில் நம்பர் 1 இடத்தை பிடித்து இருக்கு காரணம் அஞ்சலி ஜெய் காதலர்கள் இந்த இருவரும் சேர்ந்து நடிக்கிறார்கள் அதுனால இதில் அவர்கள் காதல் சமந்தமான காட்சிகள் வரும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு பார்கிறார்கள் என்று செய்தி வரவி வருகிறது இது உண்மையா இல்லை அஞ்சலி ஜெய்யை வைத்து விளம்பரம் தேடுகிறார்களா என்றும் ஒரு பக்கம் என்று தோன்றுகிறது அதை முக்கிய விஷயம் இருவரின் திருமணத்தை வைத்தும் விளம்பரம் தேடுகிறார்கள் என்றும் கூறபடுகிறது ஜெய் – அஞ்சலி இருவரும் காதலித்து வருவதாக பல வருடங்களாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இருவருமே அதைப்பற்றி வாய்திறக்காமல் இருக்கின்றனர். பொதுவாக, தான் நடிக்கும் எந்தப் படத்தின் புரமோஷனிலும் கலந்துகொள்ள மாட்டார் ஜெய். எனவே, இதைப்பற்றி அவரிடம் கேட்கவே முடிவதில்லை. அஞ்...