Wednesday, June 24
Shadow

Tag: #Bhagavan #AariArjunan #TamilCinema #Kollywood #MythologicalThriller #UpcomingTamilMovies #TamilMovieUpdate #BhagavanMovie #KollywoodUpdates

“பகவான்” – புராண ரகசியங்களும், அதிரடி திரில்லரும் இணையும் புதிய அனுபவம்!

“பகவான்” – புராண ரகசியங்களும், அதிரடி திரில்லரும் இணையும் புதிய அனுபவம்!

Latest News, Top Highlights
🔥 “பகவான்” – புராண ரகசியங்களும், அதிரடி திரில்லரும் இணையும் புதிய அனுபவம்! 🔥 சாதாரண மாஸ் ஆக்சன் படம் அல்ல… சிந்திக்க வைக்கும் மித்தாலஜிக்கல் திரில்லர் அனுபவம் தர வருகிற படம் தான் “பகவான்”. நடிகர் ஆரி அர்ஜுனன் முன்னணி கதாபாத்திரத்தில் மிரட்டலாக களமிறங்கும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு, இயக்குநர் சு. காளிங்கன் இந்த படத்தை உருவாக்கியுள்ளார். தயாரிப்பை சி.வி. மஞ்சுநாதா தலைமையிலான அம்மன்யா மூவிஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த படம் வழக்கமான புராணக் கதையைச் சொல்ல வரவில்லை. “பகவான் யார்?”, “இந்த பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி என்ன?”, “இல்லுமினாட்டி உண்மையா?” போன்ற பல கேள்விகளை எழுப்பி, அதற்கான பதில்களை ஒரு திரில்லர் வடிவில் சொல்கிறது. மேலும், நாம் அறிந்த மகாபாரதம் கதையின் ஒரு பகுதியும் இதில் புதுமையான கோணத்தில் இணை...