Friday, May 1
Shadow

Tag: #bhagavathyperumal

நடிகர் பகவதி பெருமாள் பிறந்த தின பதிவு

நடிகர் பகவதி பெருமாள் பிறந்த தின பதிவு

Latest News, Top Highlights
தமிழ் மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் 2012 ஆவது ஆண்டில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இவர் ஏற்ற பகவதி எனும் கதாபாத்திரத்தின் பெயருடன் சேர்த்து அறியப்படுகிறார். ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் (2014), நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் (2015), பிச்சைக்காரன் (2016) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். எழுத்தாளர் சுஜாதாவிடம் திட்டு வாங்கிய பகவதி பெருமாள்: ''எம்.ஐ.டி. இன்ஜீனியரிங் கிராஜுவேட் சார் நான். சினிமா ஆசை இருந்தாலும் படிப்பு முடிஞ்சதும், 'அடுத்து என்ன?’னு குழப்பமாவே இருந்துச்சு. எழுத்தாளர் சுஜாதா, காலேஜ்ல எனக்கு சூப்பரோ சூப்பர் சீனியர். அவருக்கு போன் பண்ணி, 'சார் எனக்கு என்ன பண்றதுனு குழப்பமா இருக்கு. நீங்கதான் கைடு பண்ண ணும்’னு கேட்டப்ப, செம டோஸ் விட்டார். 'நீ என்ன ...