Thursday, May 14
Shadow

Tag: #bhagupali #prabhas #rajamoli #anushka #raana #tamanna

‘ஐமேக்ஸ்’ திரையரங்குகளில் ‘பாகுபலி 2’: ராஜமெளலி மகிழ்ச்சி

‘ஐமேக்ஸ்’ திரையரங்குகளில் ‘பாகுபலி 2’: ராஜமெளலி மகிழ்ச்சி

Latest News
உலக சினிமாவே எதிர்பார்க்கும் படம் என்றால் அந்த படம் பாகுபலியின் இரண்டாம் பாகம் என்று தான் சொல்லணும் காரணம் இந்த படத்தின் முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம் என்று தான் சொல்லணும். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் பண்ணபோது இதுவரை எந்த சினிமாவும் செய்யாத சாதனையை இந்தப்படம் ஏற்படுத்தியது அது யு டுப்யில் ஒரே நாளில் ஐந்து கோடி பேர் பார்த்தனர் இது இந்த படத்தின் எதிர்பார்ப்புக்கு சாட்சி என்று தான் சொல்லணும் தற்போது மேலும் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி என்று தான் சொல்லணும். 'பாகுபலி' படத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, 'பாகுபலி 2'க்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனுஷ்கா பாத்திரத்தின் பின்னணி என்ன? கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு 'பாகுபலி தி கன்க்ளூஷன்'-ல் விடை தெரியவிருக்கிறது. மொத்த படப்பிடிப்பும் முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் துரி...
பாகுபலி 2-வில் சீக்ரெட்டாக கெஸ்ட் ரோலில் நடித்த மிகப்பெரிய பிரபலம்!

பாகுபலி 2-வில் சீக்ரெட்டாக கெஸ்ட் ரோலில் நடித்த மிகப்பெரிய பிரபலம்!

Latest News
பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுத்து வருகிறார்கள்.இந்த படத்தில் பல பிரபலங்கள் தானாக முன் வந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர் சூர்யா இப்ப இந்தியாவின் மிக முக்கிய நடிகர் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு 2015-ம் ஆண்டு இறுதியில் தொடங்கி கடந்த மாதம் முடிவுக்கு வந்துள்ளது. இரண்டு பாகங்களையும் சேர்த்து மொத்தமாக 613 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. மேலும் ரிலீஸுக்கு முன்பே இப்படத்தின் வியாபாரம் ரூ. 500 கோடியை தொட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் முதல் பாகத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சுதீப் ஒரு கேமியோ ரோலில் நடித்தது போல இந்த பாகத்தில் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக ஹிந்தி மீடியா தகவல் வ...
‘பாகுபலி 2’ படத்தின் கிராபிக்ஸ் எடிட்டர் கைது

‘பாகுபலி 2’ படத்தின் கிராபிக்ஸ் எடிட்டர் கைது

Latest News
பாகுபலி 2-ம் பாகத்தின் முக்கிய கிராபிக்ஸ் காட்சிகள் சமூக வலைதளங்களில் கசிந்தது தொடர்பாக அத்திரைப்படத்தில் பணியாற்றி வரும் கிராபிக்ஸ் எடிட்டர் கைது செய்யப்பட்டார். தெலுங்கு நடிகர் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா நடிப்பில் பாகுபலி திரைப்படத்தின் 2-ம் பாகம் வேகமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் முக்கிய கிராபிக்ஸ் காட்சிகள் ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் ரகசியமாக படம் பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 9 நிமிடம் ஓடக் கூடிய கிராபிக்ஸ் காட்சிகள் அண்மையில் சமூக வலைதளங் களில் கசிந்தது படக்குழுவினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதைத் தொடர்ந்து ஹைதராபாத் சைபர் பிரிவு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இத்திரைப் படத்தில் கிராபிக்ஸ் எடிட்டராக பணியாற்றி வரும் கிருஷ்ணா என்பவர்தான் இதற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது. விஜயவாடாவில் நேற்று அ...