Sunday, April 19
Shadow

Tag: #bharathnelakandan #arulnithi #dharbugasiva #spshankar

அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் படப்பிடிப்புடன் துவங்கியது எஸ்பி சினிமாஸ் ப்ரொடக்‌ஷன் நம்பர் 2!

அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் படப்பிடிப்புடன் துவங்கியது எஸ்பி சினிமாஸ் ப்ரொடக்‌ஷன் நம்பர் 2!

Latest News, Top Highlights
எஸ்பி சினிமாஸ் ப்ரொடக்‌ஷன் நம்பர் 2 அதன் முன் தயாரிப்பு பணிகளின் போது வெளியிட்ட ஒவ்வொரு அறிவிப்பும் உற்சாகத்தை தூண்டி விட்டுள்ளது. அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் போன்ற ஒளிரும் நடிப்பு திறன் கொண்ட, நற்குணம் வாய்ந்த தனித்துவமான இரண்டு நடிகர்கள் இணைந்து ஒரு படத்தில் நடிப்பது, தமிழ் சினிமாவில் நிச்சயம் சரியான தாக்கத்தை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது. அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் போன்ற ஊடுருவக்கூடிய மற்றும் ஆழ்ந்த நடிப்பை வெளிபடுத்தும் கலைஞர்கள் படத்தில் நடிக்கிறார்கள். ஒரு சில நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியிருக்கிறது, மிக விரைவாக படத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தனது புத்திசாலித்தனமான கதை சொல்லலால் அனைவரையும் ஈர்த்த பரத் நீலகண்டனின் நிபுணத்துவத்தை மொத்த படக்குழுவும் நம்புகிறது. தலைப்பு மற்றும் படத்தின் முதல் தோற்றம் விரை...
பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் படத்தில் இணையும் இசையமைப்பாளர் தர்புகா சிவா

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் படத்தில் இணையும் இசையமைப்பாளர் தர்புகா சிவா

Latest News, Top Highlights
ஒரு இசையமைப்பாளரின் உண்மையான வெற்றி என்பது குறிப்பிட்ட பாடல்களுக்கு ரசிகர்கள் மயங்குவதும், அந்த படைப்பாளியை பற்றி இணைய தளத்தில் தேடுவதும் தான். தற்காலத்திய சகாப்தத்தில் மிகவும் திறமையான கலைஞர்களுக்கிடையில் பெரும் போட்டி இருப்பதால், அடுத்த கட்டத்துக்கு செல்ல ஒரு கடினமான சூழ்நிலை நலவுகிறது. ஆனால் தர்புகா சிவா எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தனது தனித்துவமான பண்புகளால் இசை ரசிகர்களை கவர்ந்திழுப்பதோடு, ரசிகர்களிடம் அமோக வரவேற்புகளையும் பெறுவது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் தர்புகா சிவா தனது இசைப்பயணத்தை புதுமையான இசையாலும், ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தையும் வழங்கி வருகிறார். எனை நோக்கி பாயும் தோட்டாவின் மூன்று சிங்கிள் பாடல்களால் (மறுவார்த்தை, விசிறி மற்றும் நான் பிழைப்பேனா) கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ரசிகர்கள் அனைவரையும் கட்டிப் போட்டுள்ளார் தர்புகா சிவா. மேலும், இன்னும் ரிலீஸாகாத ஒரு ப...