Wednesday, October 28
Shadow

Tag: #bharathwaj

‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ – பிரம்மாண்டத்தைத் தாண்டி கதை, உணர்வுகளுடன் உருவாகியுள்ள புதிய உலகம்!

‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ – பிரம்மாண்டத்தைத் தாண்டி கதை, உணர்வுகளுடன் உருவாகியுள்ள புதிய உலகம்!

Latest News, Top Highlights
‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ – பிரம்மாண்டத்தைத் தாண்டி கதை, உணர்வுகளுடன் உருவாகியுள்ள புதிய உலகம்! சென்னை: சிரிப்பு, சாகசம், கற்பனை, அன்பு மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நடிகர்கள் சூர்யா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் பேசிய நடிகர் சூர்யா, ஒரு அழகான உலகத்தை திரையில் உருவாக்குவது எளிதான விஷயம் அல்ல என்றும், அதன் பின்னால் மிகப்பெரிய உழைப்பும் பலரின் அர்ப்பணிப்பும் இருப்பதாகவும் தெரிவித்தார். ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ படக்குழுவினர் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருப்பதாக பாராட்டிய சூர்யா, அனைத்து வயதினரும் குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதாகக் குறி...
திருக்குறளுக்கும் இசைவடிவம் கொடுத்து பாடல்களாக உருவாக்கிய இசையமைப்பாளர் பரத்வாஜ் பிறந்த தினம்

திருக்குறளுக்கும் இசைவடிவம் கொடுத்து பாடல்களாக உருவாக்கிய இசையமைப்பாளர் பரத்வாஜ் பிறந்த தினம்

Latest News, Top Highlights
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிருக்கிறார். 2008-ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார். இவர் தனது 17 ஆவது வயதிலேயே தூர்தர்ஷன் மற்றும் அனைத்திந்திய வானொலி நிலையத்தின் பல நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தவர். திருவள்ளுவரின் உலக பொதுமறையான 1330 திருக்குறளுக்கும் இசைவடிவம் கொடுத்து பாடல்களாக உருவாக்கியுள்ளார். இயக்குனர் சரணுடன் இணைந்து இசையமைத்த குறிப்பிடத்தக்க பாடல்கள் காதல் மன்னன் படத்தில் "உன்னை பார்த்த பின்பு நான்", அமர்க்களம் படத்தில் "மகாகணபதி", "சத்தமில்லாத தனிமை கேட்டேன்" பாடல்கள், பார்த்தேன் ரசித்தேன் படத்தில் "பார்த்தேன் பார்த்தேன்", "கிடைக்கல கிடைக்கல" பாடல்கள், ஜெமினி படத்தில் "ஓ! போடு.. ஓ! போடு", ஜே ஜே படத்தில் "ஜீ பூம்பா", "நீ சூரியனை சுட்டுவிடும்" பாடல்கள், வசூல்ராஜா எம்.பி.பி.எ...