Friday, May 1
Shadow

Tag: #bhavatharini

இசையமைப்பாளரும், பாடகியுமான பவதாரிணி பிறந்த தின பதிவு

இசையமைப்பாளரும், பாடகியுமான பவதாரிணி பிறந்த தின பதிவு

Latest News, Top Highlights
இவர் இசையமைப்பாளர் இளையராசாவின் மகள் ஆவார். இவருடைய உடன்பிறப்புகளான கார்த்திக்கு இராசா, உவன் சங்கர் இராசா ஆகியோரும் இசையமைப்பாளர்கள் ஆவர். இவர் முதன் முதலில் ராசியா பாடல் பாடியதன் மூலம் பாடகியானார். அவரது தந்தை மற்றும் சகோதார்கள் இசையமைத்த ஆல்பங்களில் இவர் பாடல் பாடியுள்ளார். இளையராசாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் அமையும் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்று தந்தது. நடிகை ரேவதி இயக்கத்தில் சோபனா நடித்த Mitr My friend படத்தின் மூலம் இசையமைப்பாளராக மாறினார்,. தொடர்ந்து தெலுங்கு படங்களில் இசையமைத்துள்ளார். இவர் முன்னாள் பத்திரிகையாளரும், விளம்பர கம்பெனி உரிமையாளருமான ராமச்சந்திரன், என்பவரின் மகனான சபரிராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது பாடல்கள் இடம் பெற்ற திரைப்படங்கள் இளைய...