ஒவியா இல்லாத வீட்டிற்கு நான் வரமாட்டேன் பிரபல நடிகர் ஓப்பன் டாக்???
ஓவியா என்றால் உருகாத நெஞ்சம் தமிழ்நாட்டில் இல்லை
அவர் தனது அழகால் தனது நடிப்பால் தமிழ்நாட்டு மக்களை கவர்ந்ததை விட இன்று அவரது குணத்தால் தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சில் உச்சானி கொம்பேறி அமர்ந்துள்ளார்
அந்த வகையில் தமிழ் நடிகர்களின் மத்தியிலும் நல்ல பெயரை பெற்றுள்ளார்
சமீபத்தில் வெளியான கதாநாயகன் படத்தின் புரமோசனக்காக பிக் பாஸ் வீட்டிற்கு விஷ்னு மற்றும் கேத்தரினா சென்று வந்தனர்
அதேபோல் நெருப்புடா படத்தின் புரோமோசனக்காக விக்ரம் பிரபு பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட இந்நிலையில் ஓவியா இல்லாத வீட்டிற்கு நான் செல்ல மாட்டேன் என அவர் கூறியுள்ளார்...

