Saturday, April 18
Shadow

Tag: #bigboss #meeramithun #vijaytv #kamalhaasan

பிக்பாஸ் வீட்டில் அனைவரும் நாமினேட் செய்த மீரா மிதுன்

பிக்பாஸ் வீட்டில் அனைவரும் நாமினேட் செய்த மீரா மிதுன்

Latest News, Top Highlights
நிகழ்ச்சியில் துவக்கத்தில் இருந்தே பயங்கர பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. வீட்டில் இருந்து கடந்த வாரம் வனிதா வெளியேற்றப்பட்ட பின்பு வீட்டில் எல்லாம் சரியாக நடக்கும் என பலர் நினைத்தனர். ஆனால் வனிதாவின் இடத்தை தற்போது மீராமிதுன் பிடித்துக்கொண்டார். நேற்றைய எபிசோடில் முதலில் சரவணன் தன்னை கிண்டல் செய்வதாக மோகன் வைத்திய அழுதார். அந்த பிரச்னை முடிந்த பின்பு நாமினேஷன் பிராசஸ் நடந்தது. அதில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற அபிராமி, சேரன், மீரா, மோகன், மற்றும் சரவணன் நாமினேட் செய்யப்பட்டனர். பின்னர் சரவணன், மதுமிதா இடையே பிரச்சனை ஏற்பட்டது. அது லேசாக ஆரம்பித்து முடிந்துவிட்டது. பின்னர் ஒரு டாஸ்கில் ஒரு பாசிடிவ் மற்றும் நெகட்டிவ் வார்த்தை ஒவ்வொருத்தருக்கும் வழங்கப்பட்டு அதை மற்ற ஹவுஸ் மேட்ஸ்சிற்கு பொருத்தும் படி கூறப்பட்டது. இதில் பெரும்பாலானோர் நெகட்டிவ் வார்த்தைகளை மீரா மிதுனுடனே...