பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு அதரவு கரம் கொடுக்கும் சிம்பு
பிக் பாஸ் என்றாலே மக்கள் மனதில் ஒரு பக்கம் சந்தோசம் ஒரு பக்கம் தூக்கம் ஏன் இப்படி சண்டை போடுகிறார்கள் என்று எல்லோருக்கும் இப்ப ஆகாத பெண்ணாக காயத்திரி ரகுராம் எல்லோருக்கும் பிடித்த பெண்ணாக ஓவியா எல்லோருக்கும் மிகவும் அருவருப்பான பெண்ணாக ஜூலி காரணம் அன்று ஆர்த்தி சொன்னது போல அவள் நடிக்கிறாள் என்பது உண்மையாகிவிட்டது என்று தான் சொல்லணும்.
நேற்று நிகழ்ச்சியில் எல்லோரும் ஓவியாவை மிக மோசமாக நடத்தினார்கள் இதில் கொடுமை மக்களிடம் ஓவியாவுக்கு ஒட்டு போடாதீர்கள் என்று சக்தியும் கேட்டு கொண்டார் தவறுகள் இவர்கள் செய்துவிட்டு பாவம் அந்த ஓவியாவை பழிவாங்குகிறார்கள் காரணம் ஓவியாவுக்கு ரசிகர்பலம் அதிகமாகிவிட்டது என்ற பயம் எங்கு அவள் வெற்றி பெற்றுவிடுவாள் என்ற பொறாமையும் அதிகமாக காயத்திரி மற்றும் சக்தியிடம் அதிகம் காணபடுகிறது இது ஒரு பக்கம் இருக்க ஓவியாவின் பலம் அதிகரித்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள...
