Wednesday, May 7
Shadow

Tag: #bigboss #vijaytv #kamalhaasan #gayathiriraguram #arthi

பிக் பாஸ்யில் ஜூலியானாவை கதறவிடும் காயத்திரி மற்றும் ஆர்த்தி

பிக் பாஸ்யில் ஜூலியானாவை கதறவிடும் காயத்திரி மற்றும் ஆர்த்தி

Shooting Spot News & Gallerys
விஜய் டிவி தன புகழ் சரிவை மீள எடுக்கும் முயற்ச்சி தான் பிக் பாஸ் ஆனால் இந்த நிகழ்ச்சி அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று தான் சொல்லனும் இதனால் இவர்களின் எப்போதும் போல உள்குத்து விவகராம் ஆரம்பமாகிறது என்று தான் சொல்லணும் முதலில் பரணியை இவர்கள் குறி வைத்தனர் அது முழுதாக எடுபடவில்லை இதனால் இப்ப ஜூலியானாவை மீண்டும் குறிவைத்து தாக்குகிறார்கள். இந்த நிகழ்ச்சி விஜய் டிவி எதிர்பார்த்த டி.ஆர்.பி. கிடைக்கவில்லை என்று தான் சொல்லணும் இதனால் கடந்த வாரம் பரணியை வைத்து நாடகம் ஆரம்பித்தனர். இதற்கு பகடைகயாக கஞ்சா கருப்பு வைத்து பரணியை நக்கல் நையாண்டி செய்தனர் அது மக்களிடம் பெரிய அளவில் எடுபடவில்லை இதானால் இதற்க்கு சரியானா ஆள் ஜூலியானா தான் இவர் மூலம் தான் சரிவிவில் இருந்து மீண்டும் மீலமுடியும் என்று பாவம் அந்த பெண்ணை காயத்திரி ரகுராம் மற்றும் ஆர்த்தி மூலம் மிகவும் கீழ் தரமாக பேசி நக்கல் அடித்து வ...