Friday, December 4
Shadow

பிக் பாஸ்யில் ஜூலியானாவை கதறவிடும் காயத்திரி மற்றும் ஆர்த்தி

விஜய் டிவி தன புகழ் சரிவை மீள எடுக்கும் முயற்ச்சி தான் பிக் பாஸ் ஆனால் இந்த நிகழ்ச்சி அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று தான் சொல்லனும் இதனால் இவர்களின் எப்போதும் போல உள்குத்து விவகராம் ஆரம்பமாகிறது என்று தான் சொல்லணும் முதலில் பரணியை இவர்கள் குறி வைத்தனர் அது முழுதாக எடுபடவில்லை இதனால் இப்ப ஜூலியானாவை மீண்டும் குறிவைத்து தாக்குகிறார்கள்.

இந்த நிகழ்ச்சி விஜய் டிவி எதிர்பார்த்த டி.ஆர்.பி. கிடைக்கவில்லை என்று தான் சொல்லணும் இதனால் கடந்த வாரம் பரணியை வைத்து நாடகம் ஆரம்பித்தனர். இதற்கு பகடைகயாக கஞ்சா கருப்பு வைத்து பரணியை நக்கல் நையாண்டி செய்தனர் அது மக்களிடம் பெரிய அளவில் எடுபடவில்லை இதானால் இதற்க்கு சரியானா ஆள் ஜூலியானா தான் இவர் மூலம் தான் சரிவிவில் இருந்து மீண்டும் மீலமுடியும் என்று பாவம் அந்த பெண்ணை காயத்திரி ரகுராம் மற்றும் ஆர்த்தி மூலம் மிகவும் கீழ் தரமாக பேசி நக்கல் அடித்து வரகின்றனர் இதனால் ஜூலியா என்னை விட்டுவிடுங்கள் நான் போகிறேன் என்று கூறுகிறார். ஒரு பக்கம் ஓவியா ஜூலியானாவை சமாதனம் செய்வது போல நடிக்கிறார்.பின்னர் காயத்திரி மற்றும் ஆர்த்தியிடம் ஜூலியானாவை பற்றி அவதூறு பேசுகிறார்.

இருப்பினும் காயத்திரி மற்றும் ஆர்த்தி இவ்வளவு மட்டமான ரகம் என்றா என்று யோசிக்கும் அளவுக்கு நடக்கின்றனர் சினிமாவில் வரும் வில்லிபோலவே நடக்கின்றனர் காயத்திரி ரகுராம் இவ்வளவு மோசமான பெண்ணா என்று யோசிக்கும் அளவுக்கு நடக்கிறார் ஆர்த்தியை பார்த்தாலே ரவுடி என்று நமக்கு தெரியும் அவர் அதை மிகவும் இயல்பாக நடிக்கிறார் .

Leave a Reply

CLOSE
CLOSE