
பிக பாஸ் சீசன் 2 முதல் பட்டியல் யார் பங்கேற்பாளர்கள் கசிந்த சீக்ரெட்
மக்கள் இன்று மிகவும் பெறும் எதிர்பார்ப்பில் இருப்பது பிக் பாஸ் ௨ நிகழ்ச்சி தான் எப்ப ஆரம்பிக்கும் யார் பங்கேற்ப்பாளர்கள் என்பது தான் மிக முக்கியம் என்று மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர் அவர்களுக்கு முதல் பங்கேற்ப்பாளர்கள் பட்டியல்
சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமான நிகழ்ச்சியாக மாறியது. முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து வரும் ஜூன் 17-ம் தேதி முதல் இரண்டாவது சீசன் தொடங்க உள்ளது.
இந்த இரண்டாவது சீசனையும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 20 பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் பிக் பாஸ்-2ல் கலந்து கொள்ள சம்மதம் சொன்னவர்கள் 7 போட்டியாளர்கள் இவர்கள் தான் என லிஸ்ட் ஒன்று லீக்காகியுள்ளது.
1. வடிவேல் பாலாஜி
2. சினேகா
3. ரியாஸ் கான்
4. ரியோ ராஜ்
...