Saturday, April 18
Shadow

Tag: #bogan #jayamravi #aravindsamy #varun #hansika #imman #lakshman #prabhudeva

ஜெயம்ரவி  – அரவிந்த் சாமி  விளம்பரத்தில் மோதல்

ஜெயம்ரவி – அரவிந்த் சாமி விளம்பரத்தில் மோதல்

Shooting Spot News & Gallerys
போகன் பட ப்ரோமோஷனில் முட்டிக்கொள்ளும் ஹீரோவும் வில்லத்தனமான ஹீரோவும் என்று ஏற்கனவே நாம் விலாவரியாக ஒரு செய்தி போட்டு இருந்தோம். பேஸ் ஆப் பட தமிழ் ரீமேக் என்று சொல்லப்படும் ‘போகன்’ படத்தின் கதையை ரவியிடம் சொன்னபோதே, அந்த வில்லன் கேரக்டருக்கு அர்விந்த்சாமியை கேளுங்கள் என்று சொல்லி இருக்கிறார். இப்போது தான் , தனி ஒருவன் வெற்றி பெற்று இருக்கிறது. மீண்டும் அரவிந்த்சாமியும் ஜெயம் ரவியும் இணைந்தால் சரியாக இருக்குமா? ன்னு சந்தேகப்பட்ட இந்த படத்தின் இயக்குனர் லக்ஷ்மணனிடம்,’எங்க காம்பினேஷனில் தமிழக மக்கள் நிறைய எதிர்பார்க்கறாங்கன்னு’ கன்வின்ஸ் பண்ணியது ரவியாம். படம் ஆரம்பித்தபின் , ஹீரோவுக்கு சும்மா சீன் கொடுக்கணும்ன்னு அரவிந்த்சாமி, இயக்குநரோட அப்பப்போ ஸ்பாட்டிலேயே முட்டலாம். அங்கெல்லாம் சமாளித்த இயக்கம், ‘வாடி ப்ரோமோஷனில் பார்த்துகிறேன்னு’ வெய்ட் பண்ணி செஞ்சிட்டாம். அதனால், அரவிந்த்சாம...
போகன் – திரைவிமர்சனம்   வியக்கவைத்தவன் ரசிக்கவைத்தவன் <strong>Rank 5/4</strong>

போகன் – திரைவிமர்சனம் வியக்கவைத்தவன் ரசிக்கவைத்தவன் Rank 5/4

Shooting Spot News & Gallerys
ஜெயம்ரவி அரவிந்த்சாமி, ஹன்சிகா , நாசர் பொன்வண்ணன் அக்ஷரா ஜாமிநாகேந்திரபிரசாத் மற்றும் பலர் நடிப்பில் இம்மன் இசையில் சௌந்தராஜன் ஒளிப்பதிவில் லக்ஷ்மன் இயக்கத்தில் வந்து இருக்கும் படம் போகன் தமிழ் சினிமாவின் மைல்கல் ரிலீஸ் முன்னே நாம் செய்தியை நாம் உங்களுக்கு சொல்லி இருந்தோம் அதை நிருபித்துள்ள படம் என்று தான் சொல்லணும் உலக தரம் தொழில் நுட்பம் கலை உடைகள் இப்படி அதாவது சினிமாவில் உள்ள துறையினரும் ஒரே படத்தில் சிறப்பாக அமைவது என்பது மிகவு கடினம் அந்த அளவுக்கு சிறப்பாக அமைந்த படம் என்று தான் சொல்லணும். புது கதை என்று சொல்லுவதை விட புது திரைகதை வித்தியாசமான திரைகதை எண்ணங்கள் அதற்க்கு இயக்குனரை ஒரு பாராட்டு பாராட்டி விட்டு விமர்சனம் பாப்போம். ஜெயம் ரவி அசிஸ்டெண்ட் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய அப்பா நரேன் வங்கியில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இதே ஊரில், ராஜ பரம்பரையில் இருந்து வ...
“ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி  எனக்கு சிறந்ததொரு ஆசானாக இருந்து என்னை ஊக்குவித்தனர்” – வருண்

“ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி எனக்கு சிறந்ததொரு ஆசானாக இருந்து என்னை ஊக்குவித்தனர்” – வருண்

Latest News
'தனி ஒருவன்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி - அரவிந்த் சுவாமி இணைந்து நடித்திருக்கும் 'போகன்' திரைப்படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. 'ரோமியோ ஜூலியட்' புகழ் லக்ஷ்மன் இயக்கி இருக்கும் இந்த 'போகன்' திரைப்படத்தில் ஜெயம் ரவி - அரவிந்த் சுவாமி - ஹன்சிகா மோத்வானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும், நடிகர் வருண் மிக முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். 'போகன்' படத்தில் நடிகர் வருண் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. "ஜெயம் ரவி - அரவிந்த் சுவாமி - ஹன்சிகா மோத்வானி என தலைச் சிறந்த நட்சத்திர கூட்டணியில் உருவாகி இருக்கும் 'போகன்' படத்தில் என்னுடைய பங்கும் இருப்பது, எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஒரு வளர்ந்து வரும் நடிகருக்கு இதை விட வேறென்ன பெருமை வேண்டும்? ஆரம்பத்தில் ஜெயம் ரவி சார் மற்றும் அரவிந்த்...